“வித் லவ்”திரைப்படம் பிப்.6ல் வெளியீடு
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி.எண்டர்டெயின்மண்ட் இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ்” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது. …
“வித் லவ்”திரைப்படம் பிப்.6ல் வெளியீடு Read More