நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் – ராகவா லாரன்ஸ்

நான் யாருக்கு உதவி செய்தாலும் என் காலில் விழக்கூடாது, அவர்கள் காலில் விழுந்து என் சேவையைச் செய்வேன். நான் கிராமங்களுக்குச் சென்று என் தாய் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவும்போது, ​​அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். இது நியாயமா? அவர்கள்தான் எனக்கு தூய ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள் என்று …

நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் – ராகவா லாரன்ஸ் Read More

வினய் ராய் நடிப்பில் கிரைம் திரில்லராக தயாராகும் ‘மர்டர் லைவ்’

இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மர்டர் லைவ்‘. இதில் நடிகர் வினய் ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். …

வினய் ராய் நடிப்பில் கிரைம் திரில்லராக தயாராகும் ‘மர்டர் லைவ்’ Read More

நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட முன்னோட்டம்

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின்நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா‘ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. நடிகர் உபேந்திராவின்பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதிவெளியிட்டிருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ …

நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட முன்னோட்டம் Read More

கோபத்தின் கொப்பளங்களை முகத்தில் காட்டிய அருண் விஜய்

மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட், ஆர். விஜயகுமார் தயாரிபில் குமரவேலன் இயக்கிய படம் “சினம்”.  நேர்மையான சப்-இன்ஸ்பெக்டர் அருண் விஜய், கதாநாயகி பால் லால்வானியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர் வேலை பார்க்கும் பகுதியில்  இளம் பெண்களையும் சிறுமிகளையும் கடத்தி கற்பழித்து கொலை செய்யும் கும்பல் …

கோபத்தின் கொப்பளங்களை முகத்தில் காட்டிய அருண் விஜய் Read More

வெந்து தணிந்த காட்டில் உச்சத்தை தொட்ட சிம்பு

வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கிய படம் “வெந்து தணிந்தது காடு”  கருவேல முள் காட்டில் விறகு வெட்டி பிழைக்கிறார் பட்டதாரியான சிம்பு. அம்மா ராதிகாவின் ஆலோசனைப்படி மும்பையிலுள்ள ஒரு புரோட்டா கடையில் வேளைக்கு சேருகிறார். பெயருக்குத்தான் அது புரோட்டா …

வெந்து தணிந்த காட்டில் உச்சத்தை தொட்ட சிம்பு Read More

அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்”

ப்ரமோட் பொலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும்  திரைப்படம் “ட்ரிகர்”  இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது.  இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும்வெளியாகிறது. இப்படத்தில் தான்யா …

அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” Read More

நானே வருவேன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு, இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம் தான் ‘நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியது. மேலும் சிறப்பூட்டும் வண்ணமாக தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் …

நானே வருவேன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன

அழகி‘க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருத்திருக்கும் இந்த படம், என் படங்களில் இன்னொருமைல் கல்  இது. இயக்குநர் தங்கர் பச்சான். மேலும் படத்தை பற்றி கூறிகையில்.. ”பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள். மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள்நிறைந்து இருக்கும். உறவுகளின் சிக்கல்கள் குறித்தும் …

தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன Read More

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு

இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அஞ்சலி, சேதுபதி ஐபிஎஸ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சினிமா மீதானகனவு அப்போதே துவங்கி விட்டது என்கிறார் சேத்தன் சீனு. மாடலிங் மூலமாக விளம்பரப்பட …

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு Read More

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர்

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். தமிழில் தயாராகும் இப்படம் புலனாய்வு விசாரணை …

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர் Read More