அநீதிக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை படம் பிடித்த “ஆதார்”

கூலிவேலை பார்க்கும் ஏழை தொழிலாளி கருணாஸ். அவரது மனைவி ரித்திகா. மருத்துவமனையில் குழந்தையை பெற்றுவிட்டு காணாமல் போய்விடுகிறார் கருணாசின் மனைவி ரித்திகா. மனைவியை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் செய்கிறார் கருணாஸ். கருணாசின் மனைவி ரித்திகாவின் பிணம், ஒரு கார்பரேட் கார் கம்பெனிக்கு …

அநீதிக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை படம் பிடித்த “ஆதார்” Read More

நடிகை சுனைனா நடித்து வரும் படம் ‘ரெஜினா’

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் ‘ரெஜினா‘.  க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. ‘ஸ்டார்‘ போன்ற படங்களின் மூலம் மலையாள திரையுலகில் நன்கு அறியப்பட்ட டொமின் டி’சில்வா இதனைஇயக்குகிறார். ‘பிப்பின் சுவத்திலே பிராணாயாம்‘ ஹிட் மலையாள படத்தை தொடர்ந்து …

நடிகை சுனைனா நடித்து வரும் படம் ‘ரெஜினா’ Read More

*ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை பார்த்து, ரசித்து பாராட்டிய கமல்ஹாசன்

நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61-ம் ஆண்டு சாதனைகளில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக கமல்ஹாசன் சாருகேசி நாடகத்தை நேற்று நேரில் சென்று கண்டு மகிழ்ந்தார். நாடகம் முடிந்ததும்  ஒய்.ஜி.மகேந்திரனை கமலஹாசன் …

*ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை பார்த்து, ரசித்து பாராட்டிய கமல்ஹாசன் Read More

சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல்

வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய‘ஆதார்‘ படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ்காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் …

சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல் Read More

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்” படத்தின் உச்சக்கட்ட காட்சி படமாக்கப்பட்டு வருகிறது

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் உச்சக்கட்ட சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் …

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்” படத்தின் உச்சக்கட்ட காட்சி படமாக்கப்பட்டு வருகிறது Read More

இளையராஜா யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் படம் தொடக்கம்

முதன்முறையாக இளையராஜா தனது மகன் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா கீர்த்தி ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார்.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா …

இளையராஜா யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் படம் தொடக்கம் Read More

பத்து வருடங்களுக்கு பிறகு சாமான்யனாக திரும்பி வரும் ராமராஜன்

வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில்  தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவேதமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் …

பத்து வருடங்களுக்கு பிறகு சாமான்யனாக திரும்பி வரும் ராமராஜன் Read More

தனுஷ் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் “வாத்தி” திரைப்படம்

‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் செளஜன்யாவுடன் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சம்யுக்தா மேனன்  முன்னணி கதாநாயகியாக நடிக்கிறார்.  இவர்களுடன் …

தனுஷ் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் “வாத்தி” திரைப்படம் Read More

தனி மனிதர்களின் உருவத்தை கேலி செய்யாதீர்கள் – சிம்பு வேண்டுகோள்

“வெந்து தணிந்தது காடு” படம் வெற்றி பெற்றதின் நன்றி அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட சிம்பு, “என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி …

தனி மனிதர்களின் உருவத்தை கேலி செய்யாதீர்கள் – சிம்பு வேண்டுகோள் Read More

யதார்த்த வாழ்வை படம் பிடித்த டூடி

கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக்மதுசூதன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் “டூடி”.  18 வயதில் திருமணத்துக்கு நிச்சயக்கப்பட்டிருந்த ஸ்ரீதா சிவதாஸ் தனது 23 ஆம் வயதில் பெங்களூர் வருகிறார். அங்கு 33 வயதாகியிருக்கும் கார்த்திக் மதுசூதனனை தோழியின் திருமணத்தின் சந்திப்பில் காதலிக்கிறார். காதலிலும் திருமணத்திலும் நம்பிக்கை இல்லாத மதுசூதனனை காதலிக்கும் …

யதார்த்த வாழ்வை படம் பிடித்த டூடி Read More