நடிகர் ஜீவா “ஆஹா தமிழ்” தளத்தின் தொகுப்பாளராகிறார்
உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுது போக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா‘ எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதள …
நடிகர் ஜீவா “ஆஹா தமிழ்” தளத்தின் தொகுப்பாளராகிறார் Read More