டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது.  மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கடாவர்’. …

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ Read More

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட் திரைப்படம் ஜூலை 28 ல் திரையரங்குகளில் வெளியாகிறது

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ளது.  எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் …

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட் திரைப்படம் ஜூலை 28 ல் திரையரங்குகளில் வெளியாகிறது Read More

ஒரே ஷாட்டில் 6 காமிராவில் பதிவான விஷால் நடிக்கும் லத்தி படத்தின் உச்சக்கட்ட காட்சி

சென்னை, ஐதராபாத்தில் 68 நாட்கள் ஆக்‌ஷன் காட்சிக்காக மட்டும் படபிடிப்பு நடை பெற்றது. சென்னையில் நடந்த ஒரு காட்சியில், படத்தில் உச்சக்கட்ட காட்சிக்கு முன்னால், படம் விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இடத்தில், விஷாலின் மகனை கடத்தி விடுகிறார்கள். என்ன செய்வதென்று கலங்கி நிற்க வேண்டும்.. இதுதான் சார் …

ஒரே ஷாட்டில் 6 காமிராவில் பதிவான விஷால் நடிக்கும் லத்தி படத்தின் உச்சக்கட்ட காட்சி Read More

பகாசூரன் ” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு ” பகாசூரன்” என்று …

பகாசூரன் ” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது Read More

சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினை டிஸ்னி இணையதளம் நேரடியாக வெளியிடுகிறது

சமீபத்தில் நயன்தாராவின் O2, கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வட்டம்’ படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் …

சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினை டிஸ்னி இணையதளம் நேரடியாக வெளியிடுகிறது Read More

விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டுகிறது

லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. இன்பினிடி பிலீம் …

விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டுகிறது Read More

‘துரிதம்’ படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர்

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம். இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குனர் சீனிவாசன் இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார். …

‘துரிதம்’ படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர் Read More

பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது “ஆகாசவாணி சென்னை நிலையம்”

மிதுனா எண்டர்டெயின்மெண்ட்ஸ், சயின்ஸ் ஸ்டுடியோ என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் “ஆகாச வாணி சென்னை நிலையம்” இந்த படம் தெலுங்கு, தமிழ் கன்னடா, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.  ஜபர்தஸ்த் …

பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது “ஆகாசவாணி சென்னை நிலையம்” Read More

நான்கு கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் ‘வார்டு126’

எஸ்.எஸ்.பி.டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், …

நான்கு கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் ‘வார்டு126’ Read More

மலையாள நடிகை, கன்னட நடிகை இணைந்து நடிக்கும் தமிழ்ப் படம் ‘ஓட்டம்’

ரிக் கிரியேஷன் நிறுவனம் சார்பாக ஹேமாவதி ரவிஷங்கர் தயாரிக்கும் முதல் படம் ‘ஓட்டம்’. பல திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள திகில் படமான இதில் கதாநாயகனாக நடித்து இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் எஸ்.பிரதீப் வர்மா. கதாநாயகிகளாக கர்நாடகவைச் சேர்ந்த ஐஸ்வர்யா …

மலையாள நடிகை, கன்னட நடிகை இணைந்து நடிக்கும் தமிழ்ப் படம் ‘ஓட்டம்’ Read More