இயக்குநர் சஞ்சய் நாராயணனின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன் – கே.எஸ் ரவிக்குமார்

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. இப்படத்தின் காணொளி முன்னோட்டக் காட்சி நிகழ்வில் பேசிய …

இயக்குநர் சஞ்சய் நாராயணனின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன் – கே.எஸ் ரவிக்குமார் Read More

பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள் – சோனியா அகர்வால்

ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா சுனில்குமார் தயாரித்துள்ள படம் ‘கிராண்மா. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய நடிகை அகர்வால் பேசிய போது. இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் . கிராண்மா என்ற தலைப்பிற்கும் எனது கதாபாத்திரத்துக்கும் …

பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள் – சோனியா அகர்வால் Read More

விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்படம்

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.********* விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான …

விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்படம் Read More

பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒயிட் ரோஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. இதில் …

பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’ Read More

இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  ’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து …

இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு கதாநாயகன் உருவாகிறார்

சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார்.  ஏற்கனவே மூத்தவர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவரும் தெரிந்தது. அவருக்கு அடுத்தவர் தர்சன் கணேசனும் நடிக்க வருகிறார். பூனேயில் நடிப்பு பயிற்சி எழுத்துக் கொண்டு , …

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு கதாநாயகன் உருவாகிறார் Read More

பா.ரஞ்சித்தின் சேத்துமான் படம் மே.27ல் வெளியீடு

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரைப்படங்கள் தயாரித்துவருகிறார். பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை , உள்ளிட்ட படங்கள் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன. இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய …

பா.ரஞ்சித்தின் சேத்துமான் படம் மே.27ல் வெளியீடு Read More

மன்னிப்பு பாடலின் மூலம் இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்குப் பின்னால் உள்ள மாயாஜாலக் குரலுக்கு சொந்தக்காரரான பின்னணிப் பாடகி ரனினா ரெட்டி, ஒரு சுயாதீன இசைக் கலைஞராக வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை இப்போது நிறைவேற்றியுள்ளார். தமிழ், …

மன்னிப்பு பாடலின் மூலம் இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி Read More

நடிகர் அருள்நிதி நடிப்பில் ‘டிமான்டி காலனி 2″ ஜூலையில் தொடங்குகிறது

நடிகர் அருள்நிதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான “டிமான்டி காலனி” (மே 22, 2015) படத்தினை வழங்கினர், தற்போது படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″ படத்திற்கான அறிவிப்பு முதல் பாகம் வெளிவந்து 7வது …

நடிகர் அருள்நிதி நடிப்பில் ‘டிமான்டி காலனி 2″ ஜூலையில் தொடங்குகிறது Read More

ஆர்.பாண்டியராஜன் நடிக்கும் “ரியா தி ஹாண்டட் ஹவுஸ்”

ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்சன் என்.பன்னீர்செல்வம் தயாரித்து வழங்கும்  திகில் படத்தின் பெயர் தான்  “ரியா தி ஹாண்டட் ஹவுஸ்” இந்த கதையின் நாயகனாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் நடிக்கிறார். மேலும் இதில் இயக்குநர் கார்த்திக் சிவன், தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் இருவரும் முக்கிய வேடத்தில் …

ஆர்.பாண்டியராஜன் நடிக்கும் “ரியா தி ஹாண்டட் ஹவுஸ்” Read More