ஆதிராஜன் தயாரித்து இயக்கும் படம் “மாஸ்க்”

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘அருவா சண்ட’ , இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’, படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “மாஸ்க்”. சமீபத்தில் மறைந்த …

ஆதிராஜன் தயாரித்து இயக்கும் படம் “மாஸ்க்” Read More

ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் – இயக்குநர் கோபிநாத்

இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகக் காரணமான சுவராஸ்யமான சூழல் குறித்து கோபிநாத் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.. “ஜீவி” படத்தின் …

ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் – இயக்குநர் கோபிநாத் Read More

பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர். இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் …

பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது

பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது.  இதுதவிர, திரைத்துறைக்கு இத்தனை வருடங்களாக …

நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது Read More

அரவிந்த் சாமியின் ” கள்ளபார்ட் ” மே மாதம் வெளியாகிறது.

விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள ” கள்ளபார்ட் ” படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த …

அரவிந்த் சாமியின் ” கள்ளபார்ட் ” மே மாதம் வெளியாகிறது. Read More

குழந்தைகள் குடும்பமாக கொண்டாடும் “அக்கா குருவி”. திரைப்படம்

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’.  இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, பிரபல தியேட்டர் நிறுவனமான PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே …

குழந்தைகள் குடும்பமாக கொண்டாடும் “அக்கா குருவி”. திரைப்படம் Read More

“காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் ஏப்.28ல் திரைக்கு வருகிறது

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் முன்னோட்டக் காட்சி ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் வெளியானது.  2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, …

“காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் ஏப்.28ல் திரைக்கு வருகிறது Read More

சாணிக்காயிதம் திரைப்படத்தின காட்சி வெளியீடு அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காயிதம்” (SaaniKaayidham) திரைப்படத்தின் உலகளாவிய சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ ! பழிவாங்கும் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் …

சாணிக்காயிதம் திரைப்படத்தின காட்சி வெளியீடு அறிவிப்பு Read More

ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

மிகத்தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். பிரபாஸின் சலார் உள்பட சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள KGF2 படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய …

ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். Read More

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் பிண்ணனி குரல்பதிவு துவங்கியது

விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படத்தின் முழு பணிகளும் கச்சிதமான ஒழுக்கத்துடன் நடந்தேறி வருகிறது. Infiniti Film Ventures நிறுவனத்தின் திறமையான திட்டமிடல் பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான வேகத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் தான், இப்படத்தின் இந்திய படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக …

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் பிண்ணனி குரல்பதிவு துவங்கியது Read More