நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது !!!
Lyca Productions சுபாஸ்கரன், SK Productions உடன் இணைந்து தயாரிக்க, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான …
நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது !!! Read More