‘எக்கோ’வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ‘விஜய் தேவரகொண்டா’ நாயகி!

ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’. இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் …

‘எக்கோ’வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ‘விஜய் தேவரகொண்டா’ நாயகி! Read More

மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் நடிகை ஆனந்தி கூட்டணி

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்த “பரியேறும் பெருமாள்” படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். “கைதி” படத்தில் அதிரடியான பாத்திரத்தில் நடித்து, கவனம் …

மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் நடிகை ஆனந்தி கூட்டணி Read More

“தப்பா யோசிக்காதீங்க” 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம்.

இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக 11 மணி நேரத்தில் 46 நடிகர்கள் மற்றும் ஒரு குழந்தை நட்சத்திரத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம்.S.P.R எண்டெர் டைன்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதிதாகத் தயாரிக்கப்பட்டது. கதைச் சுருக்கம்: இந்தக் கதையானது மதுரையில் ஒரு …

“தப்பா யோசிக்காதீங்க” 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம். Read More

“சாம் ஹொய்” வியட்நாமீஸ் படம் மூலம் உலக திரைப்படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் CS

இசையமைப்பாளர் சாம் CS, தனது தனித்தன்மைமிக்க இசையால் சினிமா உலகில் பெரும் பெயர் பெற்றிருக்கிறார். அவரது இசையில், திரைப்படத்தின் பின்னணியில் ஒலிக்கும் பிஜிஎம் மொழி கடந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்துள்ளது. அவரது இசையில், பெரிய படஜெட் படங்கள் வரிசை …

“சாம் ஹொய்” வியட்நாமீஸ் படம் மூலம் உலக திரைப்படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் CS Read More

துல்கர் சல்மான் தந்த பரிசால் சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு

திரைப்படங்கள் மீதான தீராத காதல், அர்ப்பணிப்பு, பரிசோதனை முயற்சிகள் மீதான ஆர்வம், தரமான கதைகள் தேர்வு என தனது திரைப்பயணத்தில் அற்புதமான இடத்தை அடைந்தி ருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக தனது ‘Wayfarer Films’ நிறுவனம் மூலம் அனைவரது பாராட்டுக்களையும் குவித்த படங்களை …

துல்கர் சல்மான் தந்த பரிசால் சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு Read More

“Carvaan Lounge Tamil” – “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்கும் இசை விருந்து.

“Carvaan Lounge Tamil”, இது “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து  வழங்கும் ஒரு நவீன இசை விருந்து. இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல் களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமானத்துடன் …

“Carvaan Lounge Tamil” – “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்கும் இசை விருந்து. Read More

பேய் இருக்க பயமேன் ஜனவரியில் வெளிவருகிறது

திலகா ஆர்ட்ஸ் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜிபி கார்த்திக் ராஜா படத்தொகுப்பில் கார்த்தீஸ்வரன், அர்ஜுன், காயத்ரி ரமா, நியதி, கோதை சந்தானம், முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேய் இருக்க …

பேய் இருக்க பயமேன் ஜனவரியில் வெளிவருகிறது Read More

கதாநாயகர்களாக சீமான், ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் திரைப்படம் அமீரா

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த …

கதாநாயகர்களாக சீமான், ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் திரைப்படம் அமீரா Read More

ஐந்து விருதுகளை வென்ற செக்யூரிட்டி குறும்படம்

SOUTH FILM ART & ACADEMY FESTIVAL…..CHILE..SOUTH AMERICA..”செக்யூரிட்டி” குறும் படம் சிறந்த படம் ,சிறந்த நடிகர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என 5 விருதுகளை வென்றுள்ளது. இதற்கு முன் PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL, COSMO …

ஐந்து விருதுகளை வென்ற செக்யூரிட்டி குறும்படம் Read More

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை

சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் …

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை Read More