டிசம்பர் 25 ஆம் தேதி முதல் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் ‘ஒரு பக்க கதை’

புதிய மற்றும் சிறப்பான பொழுதுபோக்கை தொடர்ச்சியாக வழங்கும் ZEE5, ஒ.டிடி. தளத்தில் தனது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. ZEE5 இப்போது அதன் அடுத்த Exclusive படமாக, தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஒரு பக்க கதை’’ படத்தை வெளியிடவுள்ளது. பிரபல …

டிசம்பர் 25 ஆம் தேதி முதல் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் ‘ஒரு பக்க கதை’ Read More

நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது

“ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென …

நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது Read More

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிடப்பட்டது

Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு …

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிடப்பட்டது Read More

ஹரி – அருண்விஜய் புதிய கூட்டணி

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘என் ஆளோட செருப்பக்காணோம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘இஃக்லூ’ படங்களைத் தொடர்ந்து டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் இப்போது இயக்குநர் ஹரி அருண்விஜய் கூட்டணியில் ஒரு …

ஹரி – அருண்விஜய் புதிய கூட்டணி Read More

நடிகர் மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் மாறா திரைப்படம் ஜனவரி 8ல் வெளியீடு

ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான ‘மாறா’ ஜனவரி 8, 2021 சர்வதேச வெளியீடாக வெளியாகிறது; அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா ஜனவரி 8ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. தென்னிந்திய சினிமாவின் உச்ச …

நடிகர் மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் மாறா திரைப்படம் ஜனவரி 8ல் வெளியீடு Read More

இயக்குனர் சேரன் தொடங்கி வைத்த “MOVIEWUD” மூவி ஆப்

இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் “மூவி உட்” ஆப்பின் வெப்சைட் மற்றும் ஆண்டிராய்ட், ஆப்பிள் ஆப்களை வெளியிட்டார்கள். இந்த Moviewud ஆப்-பில் சிறு முதலீட்டு படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள், வெப் சீரீஸ்கள் என மற்ற …

இயக்குனர் சேரன் தொடங்கி வைத்த “MOVIEWUD” மூவி ஆப் Read More

இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் “இ.பி.கோ.302”

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “இ.பி.கோ 302“. இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரிக்கு துணை புரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி …

இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் “இ.பி.கோ.302” Read More

நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படம் அன்பறிவு

மிகச்சிறந்த குடும்ப திரைப்படங்கள் மற்றும் தரமான கதைகளை வெற்றி திரைப்படங்களாக தொடர்ந்து தந்து, தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளாக மிகப்பெரும் நடிகர்களுடன், எம்.ஜி.ஆர். துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித்குமார், தனுஷ் வரையில் பயணித்து, மிகப்பெரும் ஹிட் படங்கள் தந்து தனக்கென …

நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படம் அன்பறிவு Read More

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் “Production No8”

பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கின்றார்.’ Production No8′ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் சதுரம்2 என்ற படத்தை …

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் “Production No8” Read More

சசிகுமார் நடிப்பில் அனிஸ் இயக்கும் “பகைவனுக்கு அருள்வாய்”

கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் M.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக …

சசிகுமார் நடிப்பில் அனிஸ் இயக்கும் “பகைவனுக்கு அருள்வாய்” Read More