‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் காணொளி வெளியானது
மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், டி ச்டுடியொஸ், சன்னி டென்வி தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை …
‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் காணொளி வெளியானது Read More