‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பதாகை வெளியீடு

ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம். மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், …

‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பதாகை வெளியீடு Read More

‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ திரைப்படம் நவ.28ல் திரைக்கு வருகிறது

திருமலை புரொடக்ஷன் கா. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் எழுத்து, இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதியை பின்னணியாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இது வரை …

‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ திரைப்படம் நவ.28ல் திரைக்கு வருகிறது Read More

சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் திரைப்படம் ‘ரெளடி அண்ட் கோ”

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது ‘ரெளடி அண்ட் கோ’ திரைப்படம் உருவாகியுள்ளது.  முன்பு சித்தார்த் நடித்த ‘டக்கர்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்- சித்தார்த் ஜோடி இணையும் இரண்டாவது படம் இது …

சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் திரைப்படம் ‘ரெளடி அண்ட் கோ” Read More

தனுஷ் நடிக்கும் “தேரே இஷ்க் மே” திரைப்படம் நவ.28ல் வெளியீடு

பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் எல்.ராய்-ன் கைவண்ணத்தில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ படத்தின்  காணொளி வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த காதல் கதையான ‘தேரே இஷ்க் மே’ காணொளி படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது. ‘தேரே …

தனுஷ் நடிக்கும் “தேரே இஷ்க் மே” திரைப்படம் நவ.28ல் வெளியீடு Read More

பழம்பெரும் நடிகர் எஸ்.சிவசூரியனின் நூற்றாண்டு விழா

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் திராவிட சிந்தனையாளருமான, கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் கலைக்கூடம் மற்றும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். எஸ். பாரதி, செய்தித் தொடர்பு …

பழம்பெரும் நடிகர் எஸ்.சிவசூரியனின் நூற்றாண்டு விழா Read More

ஏ.ஆர். ரஹ்மான் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்

பிகின்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின்  ‘லஹரி மியூசிக்’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. பிகின்வுட்ஸ் நிறுவனர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக், இசை, நடனம் மற்றும் …

ஏ.ஆர். ரஹ்மான் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக் Read More

‘ஆண்பாவம் பொல்லாதது’ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர்

டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில்  ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் …

‘ஆண்பாவம் பொல்லாதது’ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் Read More

மொட்டை ராஜேந்திரன் நடித்த “ராபின்ஹுட்” படத்தின் முனோட்டம்

1980 களில் பின்னணியில் உருவாகியுள்ள நகைச்சுவை திரைப்படம் “ராபின்ஹுட்” பட முன்னோடம் வெளியானது. லுமிரிஷ் ஸ்டுடியோஸ்  நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில்,  கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, …

மொட்டை ராஜேந்திரன் நடித்த “ராபின்ஹுட்” படத்தின் முனோட்டம் Read More

விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவ.21ல் மீண்டும் வெளியாகிறது

ஜாகுவார் ஸ்டுடியோஸ் பி. வினோத் ஜெயின் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தை வெளியிடுகிறார். விஜய் நடித்த ‘கில்லி’, ‘சச்சின்’, ‘குஷி’ உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.  ‘மிருகா’, ‘மாயப்புத்தகம்’, …

விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவ.21ல் மீண்டும் வெளியாகிறது Read More

“கும்கி 2” திரைப்பட விமர்சனம்

தவல் காடா தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் மதி, ஷ்ரிதா ராவ், அர்ஜூன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரடி, ஶ்ரீநாத் ஆக்யோர் நடித்திருக்கும் படம் “கும்கி 2”.  ஒரு மலைகிராமத்தில் ஒரு குட்டியாணை பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடுகிறது. அந்த வழியாக …

“கும்கி 2” திரைப்பட விமர்சனம் Read More