‘அறுவடை’ திரைப்படம் நிறைவடைந்தது
எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு ‘அறுவடை’ திரைப்படம். எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் …
‘அறுவடை’ திரைப்படம் நிறைவடைந்தது Read More