எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல்  திரில்லர் படமாக …

எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

தென் மாவட்டங்களில் சாயம் படத்தை வெளியிட கூடாது ; இயக்குனர் ஆண்டனி சாமிக்கு மிரட்டல்

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி …

தென் மாவட்டங்களில் சாயம் படத்தை வெளியிட கூடாது ; இயக்குனர் ஆண்டனி சாமிக்கு மிரட்டல் Read More

என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் தான்” – விஷால்

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும்போது, “கொரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது. து.ப. சரவணனின் ‘எது …

என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் தான்” – விஷால் Read More

மிர்னா மேனன் வழக்கு தள்ளுபடி ; விஜய் விஷ்வாவிற்கு கிடைத்த நியாய தீர்ப்பு

கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது சரவணன் விஜய் விஷ்வா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன் தற்போது மிர்னா மேனன் …

மிர்னா மேனன் வழக்கு தள்ளுபடி ; விஜய் விஷ்வாவிற்கு கிடைத்த நியாய தீர்ப்பு Read More

“பேச்சிலர்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது – ஜிவி பிரகாஷ்

டில்லிபாபு வழங்கும், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்” .  இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியபோது,  “ஒரு படம் வந்து நாம் செய்து முடித்த பிறகு மக்களிடம் சென்று சேர்வதும், அவர்கள் …

“பேச்சிலர்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது – ஜிவி பிரகாஷ் Read More

RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) பத்திரிகையாளர் சந்திப்பு

இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்). இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக Lyca Productions சார்பில் …

RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) பத்திரிகையாளர் சந்திப்பு Read More

தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை: வனிதா விஜயகுமார்

இந்தியாவிலேயே முதன்முறையாக மண் சாலை கார் பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘மட்டி’ படத்திற்குச் சர்வதேச அளவில் பல விருதுகள் கிடைக்கும் என தயாரிப்பாளரும், நடிகருமான கே .ராஜன் கூறினார். பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் …

தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை: வனிதா விஜயகுமார் Read More

நடிகை வாணி போஜனிடம் ஒரு நேர்மறை சக்தி உள்ளது – விக்ரம் பிரபு

வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை *கார்த்திக் அத்வைத் * இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு …

நடிகை வாணி போஜனிடம் ஒரு நேர்மறை சக்தி உள்ளது – விக்ரம் பிரபு Read More

ஜே எம் பஷீர் நடிக்கும் தேசிய தலைவர் இசை வெளியீடு இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிறது

ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது  சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தேசிய தலைவர் …

ஜே எம் பஷீர் நடிக்கும் தேசிய தலைவர் இசை வெளியீடு இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிறது Read More