மது, காமம், மனசாட்சி மூன்றும் கலந்த உயிரோட்டமான படம் “மூன்றாம் மனிதன்”

ராம்தேவ் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் “மூன்றாம் மனிதன்“. ஒரு காவல்த்துறை உதவி ஆய்வாளர் கண்டதுண்டமாமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். அவரை யார் எதற்காக கொல்லப்பட்டார் என்பதை எதிபாராத பல திருப்பங்களுடன் தங்க நகையை அலங்கரிப்பதைப்போல் திரைக்கதையை அலங்கரித்து வெளிவந்திருக்கும் படம்தான்“மூன்றாம் மனிதன்“. …

மது, காமம், மனசாட்சி மூன்றும் கலந்த உயிரோட்டமான படம் “மூன்றாம் மனிதன்” Read More

நகைச்சுவைக்கென்றே தயாரித்த பட ம் “ஆயிரம் பொற்காசுகள்”

ராமலிங்கம் தயாரிப்பில் ரவிமுருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர், ஜார்ஜ் மரியன. ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஆயிரம் பொற்காசுகள். சரவணனும் விதார்த்தும் வேலையில்லாமல் அரசு சலுகைகளை வாங்கி பிழைப்பு நடத்துகிறார்கள். கழிப்பறை கட்ட அர்சு கொடுக்கும்ரூ.12 ஆயிரத்துக்காக சுடுகாட்டில் …

நகைச்சுவைக்கென்றே தயாரித்த பட ம் “ஆயிரம் பொற்காசுகள்” Read More

பெண்களின் வாழ்க்கை போராட்டங்களை அலசிய படம் ‘கண்ணகி’

கண்ணகி’ ஒரு சமூக கதை, இதில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், கீர்த்தி பாண்டியன் மற்றும் ஷாலின் ஜோயாஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யஷ்வந்த் கிஷோர் இயக்கிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெறும். சமூகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நான்கு பெண்களின் …

பெண்களின் வாழ்க்கை போராட்டங்களை அலசிய படம் ‘கண்ணகி’ Read More

பழமையை போற்றும் படம் ‘கட்டில்’

இ.வி.கணேஷ் பாபு தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து இயக்கியியுமிருக்கும் படம் “கட்டில்“. 1773 ஆம்ஆண்டில் வாழ்ந்த ஜமீன் குடும்பத்தில் செய்யப்பட்ட வேலைப்பாடு மிகுந்த கட்டிலை, வாழையடி வாழையாகநான்காவது தலைமுறை வாரிசான (2023ஆம் ஆண்டு) விதார்த் பழமையைப் பற்றி பேசுவதாக திரைக்கதைஅமைக்கப்பட்டுள்ளது. இ.வி.கணேஷ் மூன்று …

பழமையை போற்றும் படம் ‘கட்டில்’ Read More

தானென்ற அகந்தையால் விளையும் தீமையை சொல்லும் படம் “பார்க்கிங்”

சுதன் சுந்தரம், கே.எஸ்.சினிஸ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷ்கல்யாண், இந்துஷா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பார்க்கிங்‘. ஒரு வாடகை வீட்டின் கீழ்தளத்தில்எம்.எஸ்.பாஸ்கர் மனைவி மகளுடன் வசிக்கிறார். வீட்டின் மேல் தளத்தில் ஹரிஷ் கல்யாண் தனது கர்ப்பிணி மனைவி இந்துஷாவுடன் …

தானென்ற அகந்தையால் விளையும் தீமையை சொல்லும் படம் “பார்க்கிங்” Read More

விடாமுயற்சி வெற்றி தரும் என்பதை விளக்கும் படம் ’கபில் ரிட்டன்ஸ்’

தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பேராசிரியர் ஸ்ரீனி செளந்தரராஜன் இயக்கி கதையின் நாயகனாகநடித்திருக்கும் படம் ‘கபில் ரிட்டன்ஸ்’. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் இப்படம் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். முயற்சி திருவினையாக்கும் என்பதை வெள்ளி திரையில்விளக்கியிருக்கும் இயக்குநரை பாராட்ட வேண்டும்.  கதையின் நாயகனாக …

விடாமுயற்சி வெற்றி தரும் என்பதை விளக்கும் படம் ’கபில் ரிட்டன்ஸ்’ Read More

குப்பை மேட்டில் சிதறிய குன்னிமுத்துக்கள் ‘புதுவேதம்’

விட்டல் மூவிஸ் தயாரிப்பில் ராஜா விக்ரம் இயக்கத்தில் விக்னேஷ், ரமேஷ், இமான் அண்ணாச்சி, சஞ்சனா, வருணிகா, பவித்ரா, சிசர் மனோகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திதுக்கும் படம் ‘புதுவேதம்‘. ‘குப்பைமேட்டுகாவியம்‘ ஆக உருவாக்கியுள்ளார் இயக்குநர். சமூக வழிமுறைகளை எடுத்துச் சொல்ல அறிமுக நடிகர்களே …

குப்பை மேட்டில் சிதறிய குன்னிமுத்துக்கள் ‘புதுவேதம்’ Read More

அந்தரங்க அரசியல்வாதிகளின் செயல்பாட்டை சொல்லும் படம் ‘ரத்தம்’

கமல் போக்ரா, தனஞ்செயன் தயாரிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா சுவேதா, ரம்யா நம்பீசன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படன் ‘ரத்தம்’.  பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்த ஒருவன் ‘என் தலைவனைப் பற்றி தவறாக எழுதுவாயா’ என்று கூறி …

அந்தரங்க அரசியல்வாதிகளின் செயல்பாட்டை சொல்லும் படம் ‘ரத்தம்’ Read More

‘பணம் பத்தும் செய்யும்’ என்ற பழமொழியை சொல்லும் படம் ‘தி ரோட்’

ஏ.ஏ.ஏ. சினிமா பிரைவேட் தயாரிப்பில் அருண் வசிகரன் இயக்கத்தில் திரிஷா, ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி ஆகியோரின் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘தி ரோட்‘. திரிஷாவின் கணவரும் அவரது மகனும் கன்னியாகுமரிக்கு காரில்பயணமாகிறார்கள். வழியில் விபத்து …

‘பணம் பத்தும் செய்யும்’ என்ற பழமொழியை சொல்லும் படம் ‘தி ரோட்’ Read More

குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய படம் ‘இறுகப்பற்று’

பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிப்பில் சக்தி வெங்கட்ராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஶ்ரீ, விதார்த், மனோபாலா ஆகியோரின் நடிப்பில் உருவான குடும்பப்படம் ‘இறுகப்பற்று‘.  விக்ரம் பிரபுவும் ஶ்ரீயும்கணவன் மனைவி. ஶ்ரீ மனோதத்துவ நிபுணர். விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்லும் தம்பதியினர்களுக்கு ஆலோசனை வழங்கி …

குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய படம் ‘இறுகப்பற்று’ Read More