செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   (29.01.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்துவசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More

ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் (29.01.2024) தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் மூலம் புதிய வழித்தட பேருந்து இயக்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப.,  முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் …

ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் Read More

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (29.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறுகோரிக்கைகள் குறித்த 330 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை …

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் Read More

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், புல்லமடை ஊராட்சி, செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த  முருகன்  சாலை விபத்தில் காயமடைந்து மரணமடைந்தார். அன்னாரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., தமிழ்நாடுஅரசின் சார்பில்  (27.01.2024) …

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை Read More

வாக்காளர் தின உறுதி மொழி

(24.01.2024) தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பி.சுபா நந்தினி மற்றும் …

வாக்காளர் தின உறுதி மொழி Read More

அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் நடைபெற்ற 
”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78, சூளை, அஷ்டபுஜம் சாலை, உமா சுராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினையும், அண்ணாநகர் மண்டலம், வார்டு-108, சேத்துப்பட்டு, சத்தியமூர்த்தி சாலை சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” சிறப்பு …

அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் நடைபெற்ற 
”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். Read More

ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 126 மனுக்கள் பெற்று 46 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோ.கோபு வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில்; (24.01.2024) வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை த்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்  கோ.கோபு தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து 126 மனுக்கள் பெற்று மனுக்கள் மீது …

ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 126 மனுக்கள் பெற்று 46 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோ.கோபு வழங்கினார் Read More

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   (22.01.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் …

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது Read More

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 
ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வெளியிட்டார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத்தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,  (22.01.2024) ரிப்பன்கட்டட அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்வெளியிட்டார். இந்திய …

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 
ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வெளியிட்டார் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

மேயர் அவர்களின் நிதிநிலை அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளமயான பூமிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், குப்பை மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளைஅகற்றி தூய்மைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துமயான …

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More