செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு  கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தார்காடு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ.1,25,62,818/– அரசு நலத்திட்ட உதவிகளை  (19.01.2024) வழங்கினார். இந்த மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு  கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 
113 ஓட்டுநர்களுக்கு மேயர் ஆர்.பிரியா தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள ஓட்டுநர்களுக்கு இயந்திரப் பொறியியல் துறையின் சார்பில் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக சிறப்பு பரிசாக 4 கிராம்தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.  அதனடிப்படையில், பணிக்காலத்தின்போது வாகனத்தை விபத்தின்றி இயக்கியிருத்தல் (Accident free …

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 
113 ஓட்டுநர்களுக்கு மேயர் ஆர்.பிரியா தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். Read More

பொதுமக்களின் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 485 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை …

பொதுமக்களின் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியர் Read More

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர்  ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி சுப்பராய தெருவில்பழுதடைந்த மணிக்கூண்டினை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மணிக் கூண்டினைப் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  பின்னர், பிரிஸ்லி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.  தொடர்ந்து, வார்டு-74க்குட்பட்ட …

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர்  ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் போது அரசின் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விரிவாகவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காட்பாடியை அடுத்த கரிகரி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு …

இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள் Read More

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு

இந்திய தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்எம்.ஐ.டி.கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப.,(04.01.2024) ஆய்வு மேற்கொண்டார். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்  அழகு மீனா இ.ஆ.ப., பொதுப்பணித்துறை வருவாய்த்துறை …

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு Read More

செங்கல்பட்டு  காசி அலிசன் மேல்நிலை பள்ளியில் 5-வது புத்தக திருவிழாவினை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டநிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கைபுத்தக திருவிழா-2023, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  க.செல்வம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமி மதுசூதனன்  திருப்போரூர் …

செங்கல்பட்டு  காசி அலிசன் மேல்நிலை பள்ளியில் 5-வது புத்தக திருவிழாவினை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். Read More

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட சந்தியோகி சமாதி தெருவில்உள்ள சமுதாயக் கூடத்தினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா  (27.12.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சமுதாயக் கூடத்தினைப் புதுப்பிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட …

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம்   கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 193பயனாளிகளுக்கு ரூ.97,07,354 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (27.12.2023) வழங்கினார். இந்த மனு …

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி மற்றும் இராமேஸ்வரம் நகராட்சியில் (27.12.2023) மக்களுடன்முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பரமக்குடி நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன்முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் …

மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள் Read More