திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடைஇழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையினையும், நிவாரணப் பொருட்களையும்  அமைச்சர்  திரு.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அமைச்சர்கள்  எ.வ.வேலு, தங்கம்தென்னரசு, பி.மூர்த்தி,  …

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப. மற்றும் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப.  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகைவழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து,  (16.12.2023) செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம்அகஸ்தியர் தெரு மற்றும் மோதிலால் நகர், திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் நிவாரண உதவித்தொகைவழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை …

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப. மற்றும் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப.  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். Read More

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம்மேயர்ன் 74வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டபொதுமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி …

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல் Read More

மிக்ஜாம்” புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி பகுதியில் பகுதியில் தேசியபேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர்  குணால் சத்யார்த்தி  தலைமையில், ரங்கநாத் ஆடம்  திமான் சிங் , ஆகியோர்கள் பார்வையிட்டு கள ஆய்வுமேற்கொண்டார்கள். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை …

மிக்ஜாம்” புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு Read More

முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையேற்று முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் குழு உறுப்பினர்களுக்கு …

முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது Read More

வெள்ள நிவாரணத்திற்கு நிதியுதவி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியாக மோகன் ப்ருவரிஸ்அண்ட் டிஸ்டெல்லரிஸ் லிமிடெட் நிறுவனம் சார்பாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையை மாவட்டஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள். உடன் நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் ஆறுமுகசாமி மற்றும் அரசு அலுவலர்கள் …

வெள்ள நிவாரணத்திற்கு நிதியுதவி Read More

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட். துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு 8,700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழகஅரசும், மாநகராட்சி நிர்வாகமும் …

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கல் Read More

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜீவ் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கனமழையினால் பாதிப்பு ஏற்பட்ட வரதராஜபுரம், முடிச்சூர், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை வரைபடத்துடன் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மாண்புமிகு மத்திய இணைஅமைச்சர் திரு.ஸ்ரீராஜீவ் …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜீவ் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். Read More

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு  தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம் வார்டு-55 சமத்துவ பெரியார் நகர் பகுதியில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா  மாநகராட்சி மேயர் …

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி Read More

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்றுபாதிப்பு ஏற்படாதவண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 01.12.2023 முதல் 07.12.2023 வரை 1,060 மழைக்கால சிறப்பு …

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. Read More