மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் 15.08.2020 அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாpயாதை செலுத்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தும் …
மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். Read More