நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்கள்: புனேவைச் சேர்ந்த புதுமை நிறுவனம் உருவாக்கியது
முப்பரிமாண அச்சிடுதல் மற்றும் மருந்துத்துறையின் ஒருங்கிணைப்பில் நுண்கிருமித் தொற்றுக்களை அழிக்கும் புது விதமான முகக் கவசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புனேவில் உள்ள தின்கர் டெக்னாலஜிஸ் இந்தியா என்ற புதுமை நிறுவனம், வைரசைட்ஸ் (virucides) என்று அழைக்கப்படும் நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்களைத் தயாரித்துள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு …
நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்கள்: புனேவைச் சேர்ந்த புதுமை நிறுவனம் உருவாக்கியது Read More