தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியானது 81.13 கி.மீ நீளத்திற்கு 44 நீர்வழி கால்வாய்களை பராமரித்து வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருந்த ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்வழிக் கால்வாய்களை பெருநகர சென்னை மாநகராட்சி வசம் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். Read More

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது

தமிழக முதலமைச்சர் கடந்த 29.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில்முதன் முதலாக 1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல்சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியானகாவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனிஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள் காவலர் நாளாகக்கொண்டாடப்படும் என …

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது Read More

சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.04.2025 அன்று சட்டப்பேரவையில், ‘‘முதன் முதலாக 1859ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ஆம் நாள். இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் நாள் காவலர் …

சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது Read More

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் 06.09.2025 அன்று சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக்,தாம்பரம் ஆயுதப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். …

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’ Read More

சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும்  காவல் ஆய்வாளர் ராமலிங்கம், 2011 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம், சென்னை அம்பத்தூர், மத்தியகுற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளில் …

சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற நடைபெற்றது

ஶ்ரீமதி அற்புதராணி கிருபைராஜ் அவர்களின் அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 31ம் திகதி மாலை றிச்மண்ட்ஹில் நகரில் அமைந்துள்ள RICHMOND HILL CENTRE FOR PERFORMING ARTS கலா மண்டபத்தில் …

அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற நடைபெற்றது Read More

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்*  பல்வேறு நலத்திட்ட உதவிகள் *சுயதொழில் …

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் Read More

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத்திட்டம் உருவாக்க  தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்தியகாவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்ட துவக்க விழாவில் …

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம். Read More

ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது.

தாம்பரத்தில் டிஜிட்டல் மோசடியை தாம்பரம் மாநகர காவல் துறையின் இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் சரோஜா என்பவருக்கு தடை செய்யபட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்திருப்பதாக கூறி வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட …

ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது. Read More