முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டுக்கு ரஜினிக்கு அழைப்பு

முதலமைச்சரின் “உங்களின் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைவர்களுக்கு நேரில் அழைப்பு. இ.பி எஸ், ஓ.பி.எஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன்

முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டுக்கு ரஜினிக்கு அழைப்பு Read More

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்

23-02-2022 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறுமணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்தம் உறவினர்கள் மற்றும் அவர்களது வெற்றிக்காகஉழைத்த கழக உடன்பிறப்புகள் ஆகியோரையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு …

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார் Read More

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே – தமிழ் தேசிய பேரியக்கம் ஆர்பாட்டம்

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே! தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோர்க்கு இழப்பீடு வழங்கு!” என்ற முழக்கத்தோடு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு முன்னெடுத்த தடுப்பூசித் திணிப்புக்கெதிரான ஒன்றுகூடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு – கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கித் திணிக்கக் …

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே – தமிழ் தேசிய பேரியக்கம் ஆர்பாட்டம் Read More

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்காக திருவல்லிக்கேணி சரக காவலர்களின் கொடி அணிவகுப்பு

சென்னை பெருநகர காவல். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு அச்சமின்றி வாக்களிப்பதற்காக நம்பிக்கையூட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களுடைய உத்தரவின்படி திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் திரு பகலவன் ஐபிஎஸ் அவர்களுடைய வழிகாட்டுதலுடன் திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் …

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்காக திருவல்லிக்கேணி சரக காவலர்களின் கொடி அணிவகுப்பு Read More

“முஸ்லிம்களின் தமிழ் நாடக கருவூலம்” நூல் வெளியீடு

சென்னை புதுக் கல்லூரி பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சங்கமும், தமிழாய்வுத்துறையும் இணைந்து பேராசிரியர் முனைவர் முஹம்மது அலி  எழுதிய “முஸ்லிம்களின் தமிழ் நாடகக் கருவூலம்” என்ற நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் …

“முஸ்லிம்களின் தமிழ் நாடக கருவூலம்” நூல் வெளியீடு Read More

அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? -சீமான் கண்டனம்

கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன. கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, …

அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? -சீமான் கண்டனம் Read More

கலையியல் அறிவுரைஞராக ஜாகிர் உசேன் பதவியேற்பு

கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட பிரபல பரதநாட்டிய கலைஞர் அ.ஜாகிர் உசேன் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள கலை பண்பாட்டுத்துறை அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். திமுக தலைமை நிலைய செயலாளரும் தமிழ்நாடு வீட்டு …

கலையியல் அறிவுரைஞராக ஜாகிர் உசேன் பதவியேற்பு Read More

ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களின் மத்தியில் பெரும் பேசுபொருளாக அண்மைக்காலங்களில் மாறி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு 30 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் தமிழர் கட்சி பெற்று மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து நிற்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாம் தமிழரின் …

ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது. Read More

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் பதவி

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சென்னை ஆலோசனைக் குழு உறுப்பினராக (Local Advisory Committee, Chennai) நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் பதவி Read More

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 28ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி, 4ம் தேதியுடன் முடிவடைந்தது.கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் …

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை. Read More