கருணை உள்ளம்’..’அப்படியே வியந்து போனேன்’..இதுதான் டி.ஜி.பி சைலேந்திர பாபு..சென்னை காவலர் நெகிழ்ச்சி

தமிழகத்தில் மிகுந்த அழுத்தம் மிகுந்த துறை காவல்துறையாகும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் காவல் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு கொண்டு வரப்பட்டார்.  இது காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பிறகு தமிழகத்தில் …

கருணை உள்ளம்’..’அப்படியே வியந்து போனேன்’..இதுதான் டி.ஜி.பி சைலேந்திர பாபு..சென்னை காவலர் நெகிழ்ச்சி Read More

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு..!

மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளது. பிரபல பாடகியும், இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் உடல்நல குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது …

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு..! Read More

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள, வேட்பாளர்களை அதரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து அதிமுக அலுலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 …

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம் Read More

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி”…இன்று முதல் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வாயிலாக இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் …

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி”…இன்று முதல் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் Read More

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலா தலமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையின் அனுமதி அவசியம்.  கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவி பகுதி …

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!! Read More

U- 19 உலகக்கோப்பை போட்டியில் 5 முறையாக வெற்றி பெற்ற இந்தியா…! பிரதமர் வாழ்த்து

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது …

U- 19 உலகக்கோப்பை போட்டியில் 5 முறையாக வெற்றி பெற்ற இந்தியா…! பிரதமர் வாழ்த்து Read More

கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்- காங்கிரஸ் வாக்குறுதி.. திணறும் மற்ற கட்சிகள் !

உத்தரகாண்ட் சட்டப்சபைத் தேர்தலையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாகனங்களில் சென்றும், மக்களின் வீடுகளுக்கு சென்றும் வாக்குசேகரித்தார். இதனிடையே அங்கு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதனை நிறைவேற்றுவோம் வாக்காளர்களுக்கு நான்கு வாக்குறுதிகளை ராகுல்காந்தி …

கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்- காங்கிரஸ் வாக்குறுதி.. திணறும் மற்ற கட்சிகள் ! Read More

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல – வைகோ

மருத்துவப் படிப்புகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ நடத்துவதிலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021 செப்டம்பர் 13 ஆம் நாள் சட்ட முன்வரைவு நிறைவேற்றி, ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதனை குடியரசுத் தலைவர் …

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல – வைகோ Read More

நடிகர் விஜய்யை சந்தித்த புதுவை முதலமைச்சர்

புதுச்சேரி மாநில மாண்புமிகு முதல்வர் உயர்திரு N.ரங்கசாமி அவர்கள் நேற்று மாலை தளபதி விஜய் அவர்களை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார்.

நடிகர் விஜய்யை சந்தித்த புதுவை முதலமைச்சர் Read More

ஆளுநர் உத்தரவுகளை கண்டு கொள்ள வேண்டாம் – மம்தா பானர்ஜி

ஆளுநரின் உத்தரவுகளை கண்டுகொள்ள வேண்டாம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரின் உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக …

ஆளுநர் உத்தரவுகளை கண்டு கொள்ள வேண்டாம் – மம்தா பானர்ஜி Read More