அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வெள்ளிகிழமையுடன் (இன்றுடன்) நிறைவடைகின்றது. திமுக கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து முடித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சி …

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம் Read More

‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

நீட் தேர்விலிருந்து விலக்கு தரக்கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டவரைவுக்கு ஒப்புதல் தரமறுத்து திருப்பியனுப்பிய தமிழக ஆளுநரின் செயல்பாடு பேரதிர்ச்சியளிக்கிறது. எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைக்கோரிக்கையாக தமிழகச்சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்குகோரும் சட்டவரைவை அங்கீகரிக்க மறுத்த ஆளுநரின் முடிவு பெரும் சனநாயகப்படுகொலையாகும். …

‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் Read More

‘ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை பார்த்தாரா? இல்லையா?’-ஆளுநருக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக வழக்கறிஞர் வில்சன் பேசுகையில், ”தமிழக சட்டமன்றத்தில் நீர் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி …

‘ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை பார்த்தாரா? இல்லையா?’-ஆளுநருக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி Read More

நடிகர் கானா பாலா சுயேட்சையாக சென்னை நகராட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்

புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கானா பாலா (எ) பாலமுருகன் (51). கானா பாடல்கள் மூலம் பிரபலமான இவர், பிறகு தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர், சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக …

நடிகர் கானா பாலா சுயேட்சையாக சென்னை நகராட்சி தேர்தலில் போட்டியிடுகிறார் Read More

50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம்.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ 10 க்கு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை …

50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம். Read More

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் இலவச பயிற்சிக்கு வரும் 27ல் நுழைவு தேர்வு

இது தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு சார்பில், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்திலும்; கோவை, மதுரை ஆகியவற்றில் உள்ள அண்ணா நுாற்றாண்டு குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி நிலையங்களிலும், மத்திய தேர்வாணையம் நடத்தும் …

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் இலவச பயிற்சிக்கு வரும் 27ல் நுழைவு தேர்வு Read More

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகும். பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்பட்டது. 31-ம் தேதிக்குப் பிறகே எப்போது பூங்கா திறப்பது …

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது Read More

2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” – முதல்வர் ஸ்டாலின்

வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும்அமைந்திருக்கிறது. “தனிநபர் வருமான வரி விகிதத்தில்எவ்வித மாற்றங்களும் இல்லை” – “மூன்று வேளாண்சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த உழவர்களுக்குநலத் திட்டங்கள் இல்லை” – …

2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” – முதல்வர் ஸ்டாலின் Read More

2022ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நடைபெறும் – இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் பேட்டி

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் 28.01.2022 வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து வெள்ளிக்கிழமை என்பதால் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு  ஜும் ஆ தொழுகை நடத்தினர். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஹஜ் …

2022ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நடைபெறும் – இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் பேட்டி Read More

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகள் அறிவிப்பு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகளின் பட்டியலை கட்சியின் மாநில செயலாளரும், சென்னை மண்டல தலைவருமான ஏ.கே.கரீம் தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பூர் தொகுதியில் 34, 35, …

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகள் அறிவிப்பு Read More