ம.தி.மு.க. கட்சியின் பிரமுகர் நாசர் அலியின் இல்லத்திருமணத்தில் துரை வைகோ நேரில் வந்து வாழ்த்தினார்

செங்கல்பட்டு ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் குரோம்பேட்டை நாசர் அவர்களின் சகோதரி மகன். முகமது பயாஸ் – நஸ்ரின் பேகம் இவர்களின் திருமணம் ராயப்பேட்டை , நியு கல்லூரி வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை தலைமைக் கழக செயலாளர்” துரை வைகோ கழகத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழக குமார், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு. ஜீவன், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, காரை செல்வராஜ், தென்றல் நிசார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.