மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது

தமிழ் நாடு அரசின் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது என் ற தகவலே தொலைக்காட்சி வழி பார்த்து  அறிந்து கொண்டபோது மனம் நெகிழ்ந்ததாக விருது பெரும் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் குறிப்பிட்டார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் மலேசியப் படைப்பாளர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு …

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது Read More

தமிழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு நாள் சமூக வலைதளப் பதிவு: இந்தக் குடியரசு நாளில் அரசியலமைப்பின் மதச்சார்பின்மைப்பண்பினை உயர்த்திப் பிடிக்க உறுதியேற்று, அனைத்துத் துறைகளிலும் நம்மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம்கொள்வோம்.

தமிழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் Read More

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மாவா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தாம்பரம் நகர காவல்துறை ஆணையர் ரவி ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். புதிதாக உருவாகியுள்ள தாம்பரம் காவல் துறை ஆணையரக சரகத்திற்கு …

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி Read More

தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் 25.1.2022 அன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில்,தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை Read More

கொடுங்கையூர் சட்டக் கல்லூரி மாணவர் மீதான தாக்குதல்! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – ஜவாஹிருல்லாஹ்

சென்னையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹிம் என்பவர் கொடுங்கையூரில் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்து விட்டு சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் மாஸ்க் சரியாக அணியாததற்காக ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அந்த மாணவர் …

கொடுங்கையூர் சட்டக் கல்லூரி மாணவர் மீதான தாக்குதல்! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – ஜவாஹிருல்லாஹ் Read More

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் திட்டமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். …

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது! Read More

கிராமசபை தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் – செந்தில் ஆறுமுகம்

எதிர்பார்த்தபடியே கொரானாவைக் காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த விஷயத்தில் அதிமுகவிற்கு சளைத்தது அல்ல திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயாராக இருக்கும் மாநில அரசால் கிராம …

கிராமசபை தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் – செந்தில் ஆறுமுகம் Read More

நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்துடன் அலைபேசி மூலம் கலந்துரையாடி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவை “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்துடன் அலைபேசி மூலம் 21.01.2022 அன்று கலந்துரையாடி உடல் …

நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உயிர்காக்கப்பட்ட சிறுவன் சு.வர்ஷாந்துடன் அலைபேசி மூலம் கலந்துரையாடி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின் Read More

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாநில விரோதச் செயலை கண்டித்து 26.01.2022-ஆம் தேதி – புதன் கிழமை காலை 10 மணிக்கு, 43-செவாலியே சிவாஜி …

தமிழ்நாட்டை நிராகரிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 26 கண்டன ஆர்ப்பாட்டம் Read More

தெலுங்கானா அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பாக்கித்தொகையை வழங்க உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி பாக்கித் தொகை அனைத்தும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை …

தெலுங்கானா அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பாக்கித்தொகையை வழங்க உத்தரவு Read More