மாதத்தின் நட்சத்திர காவலர் “ ( Police Star of the Month) விருது-ஆணையர் சங்கர் ஜியால் வழங்கினார்
சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக தினசரி வழங்கும் பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், கூடுதலாக ஒவ்வொரு …
மாதத்தின் நட்சத்திர காவலர் “ ( Police Star of the Month) விருது-ஆணையர் சங்கர் ஜியால் வழங்கினார் Read More