ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Modular Kitchen ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

கொரோனா காலத்தில் சிறப்பாக பணி செய்து வரும், சென்னை பெருநகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் புனித …

ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Modular Kitchen ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார் Read More

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அ.கு.பேரறிவாளன் உட்பட ஏழு பேர்களும் சுமார் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் வயது முதிர்வும், உடல் நலனும் அவர்களது உணர்வு நிலைகளில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. …

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன் Read More

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மைய விஞ்ஞானி டாக்டர் விமல்ராஜ் செல்வராஜ், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் இன்ஸ்பயர் திட்டத்தின் (அறிவியல் ஆராய்ச்சியில் புத்தாக்கம்) கீழ் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் புற்று நோய் சிகிச்சையில் ஆஞ்சியோ ஜெனிசிஸ் பங்கு …

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு Read More

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை கhவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு …

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம் Read More

கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்த சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டும் விதமாக, ரேடியோசிட்டி FM குழுவினர் காவல் ஆணையாளரை சந்தித்து சிட்டிசன் அவார்டு என்ற சிறப்பு கேடயம் வழங்கினர்

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் …

கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்த சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டும் விதமாக, ரேடியோசிட்டி FM குழுவினர் காவல் ஆணையாளரை சந்தித்து சிட்டிசன் அவார்டு என்ற சிறப்பு கேடயம் வழங்கினர் Read More

தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஆளாவதிலிருந்து தப்பிக்க முடியாது – கே.எஸ்.அழகிரி

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. அதில், 'இன்னும் 3 நாட்களில் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதலை இந்திய ராணுவம் நிகழ்த்த இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியை ரிபப்ளிக் …

தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஆளாவதிலிருந்து தப்பிக்க முடியாது – கே.எஸ்.அழகிரி Read More

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு: இராணுவ உதவியுடன் நடவடிக்கை! வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில், தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதிசிவன் ஐயனார் ஆலயம், சூலம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் …

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு: இராணுவ உதவியுடன் நடவடிக்கை! வைகோ கண்டனம் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, திருவொற்றியூர், சண்முகாபுரம், 4வது தெரு, எண்.8 என்ற முகவரியில் திலீப், வ/28, த/பெ.பக்சாரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 09.01.2021 அன்று மேற்படி கடையின் பூட்டை அடையாளம் தெரியாத நபர் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

ரூ.7.09 லட்சம் மதிப்புள்ள 8000 யூரோக்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னையில் இருந்து துபாய் செல்வதற்காக வந்த பயணி ஒருவரிடம் ரூ.7.09 லட்சம் மதிப்புள்ள 8000 யூரோக்களை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உளவுத் தகவல் அடிப்படையில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய் …

ரூ.7.09 லட்சம் மதிப்புள்ள 8000 யூரோக்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் Read More

ரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி: தில்லியில் ஒருவர் கைது

போலி ரசீதுகளின் மூலம் செய்யப்படும் உள்ளீட்டு வரிக் கடன் மோசடியைக் கட்டுப்படுத்துவதற்கான‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிழக்கு தில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையரக‌ அதிகாரிகள் போலி ரசீதுகளைப் பயன்படுத்திய போலி நிறுவனங்களைக் கண்டு பிடித்துள்ளனர். விரிவான தரவு …

ரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி: தில்லியில் ஒருவர் கைது Read More