3.72 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் பேரில் வியாழன் அன்று துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பத்மா பாலாஜி (25) என்பவரை விமானநிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை …

3.72 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் Read More

வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது

இந்தியாவின் சமப்படுத்தல் வரி உட்பட நாடுகளால் பின்பற்றப்படும் அல்லது பரிசீலிக்கப்படும் டிஜிட்டல் சேவைகள் மீதான வரிவிதிப்பு குறித்து அமெரிக்க வணிக சட்டம், 1974-இன் 301-வது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இத்தாலி, துருக்கி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட …

வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது Read More

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டுமென்கிறார் வைகோ

பொள்ளாச்சியில் மாணவர்கள், இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என ஏராளமானவர்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் கூட்டுப் பாலியல் வன்முறையில் சில கயவர்கள் ஈடுபட்டனர். தமிழகத்திற்குப் பெரும் தலை குனிவை ஏற்படுத்திய இக்கொடிய பாலியல் வன்முறையை அரங்கேற்றியவர்கள் மீது 2018 டிசம்பர் மாதம் …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டுமென்கிறார் வைகோ Read More

இலங்கை அரசு, தமிழர்களிடையே இந்து – இசுலாமியர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகிறார் வேல்முருகன்

13வது சட்டதிருத்தம் குறித்து இலங்கையே முடிவு செய்யலாம் என்று இலங்கை போன வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியிருப்பது இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானது. இது தமிழனத்திற்கு எதிரான போக்கு. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது! இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஊடாக …

இலங்கை அரசு, தமிழர்களிடையே இந்து – இசுலாமியர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகிறார் வேல்முருகன் Read More

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 11 அன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது சிஐடியு

சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் 8.1.2021 அன்று சென்னையில் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு, உதவி பொதுச்செயலளார்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன் உட்பட மாநில நிர்வாகிகளும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். …

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 11 அன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது சிஐடியு Read More

வேளாண் சட்டங்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை – முகேஷ் அம்பானி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யவும் இல்லை. ஒப்பந்த முறை விவசாயமும் செய்யவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பஞ்சாப், ஹரியாணா …

வேளாண் சட்டங்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை – முகேஷ் அம்பானி Read More

கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்து அவசரச் சூழலுக்குத்தானே, தவிர அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை

பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்து, அவசரச் சூழலுக்குப் பயன்படுத்தத்தான், அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறு …

கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்து அவசரச் சூழலுக்குத்தானே, தவிர அவசரப் பயன்பாட்டுக்கு அல்ல என்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை Read More

டெல்லியில் தமிழ் மொழி கலாச்சாரத்திற்கென்று தனி அமைப்பை உருவாக்கினார் முதல்வர் கேஜ்ரிவால்

டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் அகாடமியை உருவாக்கியும், அதற்கு துணைத் தலைவராக தமிழ்சங்க உறுப்பினரை நியமித்தும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து துணை முதல்வரும், கலை, கலாச்சார மொழித்துறை அமைச்சருமான மணிஷ் ஷிசோடியா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் …

டெல்லியில் தமிழ் மொழி கலாச்சாரத்திற்கென்று தனி அமைப்பை உருவாக்கினார் முதல்வர் கேஜ்ரிவால் Read More

விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளை ஒன்றினைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கட்சி ஆரம்பிக்கிறார்

விஜய் ரசிகர்கள் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பின் அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க விஜய் தந்தை மீண்டும் முடிவு செய்துள்ளார். பொங்கலுக்கு உதயமாகும் புதிய கட்சியில் விஜய் மக்கள் மன்ற நார்வாகி களை …

விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளை ஒன்றினைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கட்சி ஆரம்பிக்கிறார் Read More

ஆத்தா திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறினார் பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே, 15 ஆண்டுகளு க்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிரு க்கலாம். கால சூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால …

ஆத்தா திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறினார் பாரதிராஜா Read More