விழிப்புணர்வு குரும்படத்தை ஆணையர் வெளியிட்டார்

J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருவான்மியூர் மாநகர பேருந்து டிப்போ முதல் மேட்டு தெரு வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலையை சீராக்கவும், வாகன ஓட்டிகள் சீராக செல்லவும் புதிய நவீன வழிவகைகளுடன் சென்னை போக்குவரத்து காவல்துறை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை சென்னை …

விழிப்புணர்வு குரும்படத்தை ஆணையர் வெளியிட்டார் Read More

அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாருக்கென்று புதியதாக அமைக்கப்பட்ட அறையில் துரைமுருகனை அமரவைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை – அண்ணா அறிவாலயத்தில், திமுக கழகப் பொதுச் செயலாளருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அறையில், பொதுச் செயலாளர் துரைமுருகனை அமர்த்தி, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார் திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். அருகில் கழக முன்னணியினர் உள்ளார்கள்.

அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாருக்கென்று புதியதாக அமைக்கப்பட்ட அறையில் துரைமுருகனை அமரவைத்தார் மு.க.ஸ்டாலின் Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

கடினமான சூழலை எதிர்கொள்ளத்தக்கதும் சத்து குறைந்த நிலத்தில் வளரக்கூடியதும் ஒவ்வொரு பருவமழைக் காலத்திலும் பூக்கக்கூடியதுமான புதிய முரைன் வகை புல் ஒன்றை மேற்கு தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புல் ஆராய்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம் …

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய புல் வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் Read More

போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியா மியான்மர் இடையே இருதரப்புக் கூட்டம் நடந்தேறியது

போதைப் பொருள் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து, இந்தியா – மியான்மர் இடையே 5வது இருதரப்புக் கூட்டம் காணொலி காட்சி மூலம் டிசம்பர் 10ம் தேதி நடந்தது. இதில், இந்தியா தரப்பில் போதைப் பொருள் கட்டுப்பாடுப் பிரிவும், மியான்மர் சார்பில் போதைப் …

போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியா மியான்மர் இடையே இருதரப்புக் கூட்டம் நடந்தேறியது Read More

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர், கடந்த டிசம்பர் 3 அன்று சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையின் அத்துமீறிய சோதனையை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று (டிசம்பர்-11) நாடு …

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் Read More

இந்தியாவும் ஸ்வீடனும் வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டுமென்கிறார் பியுஷ் கோயல்

இந்தியாவும் ஸ்வீடனும் ஒன்றிணைந்து அதிக ஆற்றல் மிக்க, வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார். இந்தியா-ஸ்வீடன் வர்த்தக நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கூட்டமைப்பு (சிஇஓ) கூட்டத்தில், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் …

இந்தியாவும் ஸ்வீடனும் வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டுமென்கிறார் பியுஷ் கோயல் Read More

பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் வழிகள் குறித்து இந்திய அமைச்சர்கள் ஆலோசித்தனர்

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியினருக்கு அதிகார மளித்தலை துரிதப்படுத்து வதற்கான வழிகள் குறித்து ஆலோசித் தார். இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்ட மைப்பின் …

பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் வழிகள் குறித்து இந்திய அமைச்சர்கள் ஆலோசித்தனர் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புதிதாக கட்டப்பட்ட அமைச்சுப்பணியாளர்களின் ஓய்வறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

பொதுமக்களுக்கும், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், அமைச்சுப் பணியாளர்கள் ஓய்வு எடுப்பதற்காக காவல் ஆணையரகத்தின் 5வது மாடியில் ஓய்வு …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புதிதாக கட்டப்பட்ட அமைச்சுப்பணியாளர்களின் ஓய்வறையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார் Read More

யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது.

சென்னை பெருநகர காவல், C-2 யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலிசந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் அவர்களது மகன் சித்தல்குமார் வ/40 ஆகியோர், 11.11.2020 அன்று மதியம் 02.30 …

யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது. Read More