வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படலாமே தவிர திரும்பப் பெறமாட்டோமென்கிறார் வேளாண்துறை அமைச்சர்

மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வாய்ப்பில்லை. விவசாயிகளின் போராட்டம், கோரிக்கைக் காரணமாக, தேவைப்பட்டால் அதில் திருத்தங்கள் செய்யலாம் என்று மத்திய வேளாண்துறை இணைஅமைச்சர் கைலாஷ் சவுத்ரி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மத்திய அரசு …

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படலாமே தவிர திரும்பப் பெறமாட்டோமென்கிறார் வேளாண்துறை அமைச்சர் Read More

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது. மத்திய அரசு …

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது Read More

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது

கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் இதன் மூலம் மோசமான வறுமையில் வீழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. ஐக்கிய …

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது Read More

இடதுசாரி அரசை எதிர்ப்பதில் பாஜகவும், காங்கிரஸும் கைகோர்கின்றன என்கிறார் பினராயி விஜயன்

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை எதிர்க்க காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இணைந்து பல்வேறு இடங்களில் செயல்படுகிறார்கள். எம்எல்ஏக்களை மத்திய அரசால் விலைக்கு வாங்க முடியாததால், விசாரணை அமைப்புகளை அரசுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு …

இடதுசாரி அரசை எதிர்ப்பதில் பாஜகவும், காங்கிரஸும் கைகோர்கின்றன என்கிறார் பினராயி விஜயன் Read More

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாமென தகவலறிவிக்கிறார் விஜய்வர்க்கியா

மேற்கு வங்கத்தில் அகதிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்தியஅரசும், பாஜகவும் தீவிரமாக இருக்கின்றன. ஆதலால், அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாகலாம் என்று பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான கைலாஷ் விஜய்வர்க்கியா …

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாமென தகவலறிவிக்கிறார் விஜய்வர்க்கியா Read More

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள்வோமென ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்தார் சீமான்

பொதுவாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விமர்சித்து வருகிறார். டிசம்பர் 2017-இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன். …

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள்வோமென ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்தார் சீமான் Read More

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்கிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விஞ்ஞானிகள் புதுமையை கண்டுபிடித்து போட்டியை ஏற்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ, அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரத்துறை …

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்கிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான் Read More

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்காக, புவனேஸ்வரில் உள்ள சிஎஸ்ஐஆர் – கனிம வளம் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப மையத்தின் (ஐஎம்எம்டி) முன்னோட்ட நிகழ்ச்சியை மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று …

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன் Read More

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா நடந்தேறியது

டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா நடைபெற்றது. தலைவர் – டி.ராஜேந்தர், செயலாளர் N. சுபாஷ் சந்திர போஸ், செயலாளர் JSK. சதிஷ் குமார், பொருளாளர் K.ராஜன் துணை தலைவர் P.T. செல்வ குமார், துணை தலைவர் …

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா நடந்தேறியது Read More

இசைவாணியை வாழ்த்தினார் இசைஞானி இளையராஜா

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட் லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு …

இசைவாணியை வாழ்த்தினார் இசைஞானி இளையராஜா Read More