இது இந்தி அரசல்ல இந்திய அரசு’- என ஆயுஷ் அமைச்சக செயலருக்கு கமல்ஹாசன் நினைவூட்டி எச்சரிக்கிறார்

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக் கான இணையவழி  புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழக மருத்துவர்கள் இணைய  வழியில் ஆட்சேபம் தெரிவித்தபோது ஆயுஷ் அமைச்சக செயலரின் கருத்து சர்ச்சையை …

இது இந்தி அரசல்ல இந்திய அரசு’- என ஆயுஷ் அமைச்சக செயலருக்கு கமல்ஹாசன் நினைவூட்டி எச்சரிக்கிறார் Read More

இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளப் போகிறோம் என கேள்வி எழுப்புகிறார் கனிமொழி

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக் கான இணையவழி  புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழக மருத்துவர்கள் இணைய  வழியில் ஆட்சேபம் தெரிவித்தபோது ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் …

இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளப் போகிறோம் என கேள்வி எழுப்புகிறார் கனிமொழி Read More

மூணாறு நிலச்சரிவு – 90 க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு – தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை அருகே பொட்டிமுடி பகுதியில் பெய்த கனமழை யால் கடந்த ஆக. 6-ஆம் தேதி இரவு 1.30 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனி யாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழக …

மூணாறு நிலச்சரிவு – 90 க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு – தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் Read More

கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வைகோ

கொரோனா பேரிடரால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து பாதிப்பு க்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வருகின்ற அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கிற உயர்  கல்வி நிறுவனங்கள் நடப்பு …

கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வைகோ Read More

புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்போடு சமஸ்கிருத்தத்தையும் திணிக்கிற முயற்சி நடைபெற்று வருகிறது. – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பல்வேறு உத்தி களை கையாண்டு இந்தி பேசாத மக்கள் மீது திணிப்பதற்கு தீவிரமான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கு …

புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்போடு சமஸ்கிருத்தத்தையும் திணிக்கிற முயற்சி நடைபெற்று வருகிறது. – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு Read More

காதி பெயரை மோசடியாக பயன்படுத்தியதற்காக “காதி எசன்சியல்ஸ்’’, ‘’காதி குளோபல்’’ நிறுவனங்களுக்கு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் நோட்டீஸ்.

புதுதில்லி, ஆகஸ்ட் 21, 2020: காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் காதி எசன்சியல்ஸ், காதி குளோபல் என்னும் இரண்டு நிறுவனங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வணிக முத்திரை பெயரான “காதி’’ யை அதிகாரபூர்வமற்ற முறையிலும், மோசடியாகவும் பயன் படுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது. …

காதி பெயரை மோசடியாக பயன்படுத்தியதற்காக “காதி எசன்சியல்ஸ்’’, ‘’காதி குளோபல்’’ நிறுவனங்களுக்கு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் நோட்டீஸ். Read More

ரவுடியால் வெட்டப்பட்ட காவலரை நேரில் சந்தித்து ஆணையர் ஆறுதல் கூறினார்.

அயனாவரம் பகுதியில் சரித்திர பதிவேடு ரவுடி அரிவாளால் தாக்கியதில் காயமடைந்து கீழ் பாக்கம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் முபாரக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை பெருநகர காவல் …

ரவுடியால் வெட்டப்பட்ட காவலரை நேரில் சந்தித்து ஆணையர் ஆறுதல் கூறினார். Read More

இலங்கைத் தமிழர்களுக்கு ராஜீவ் பெற்றுத் தந்த உரிமைகளை 13-வது திருத்தத்தின்படி பாதுகாத்திடுக – கே.எஸ்.அழகிரி

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்க்ஷே தலைமையிலான கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது தமிழர்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத் தியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 உறுப்பினர்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாக செல்வாக்குடன் இருந்தது. ஆனால், இந்தத் …

இலங்கைத் தமிழர்களுக்கு ராஜீவ் பெற்றுத் தந்த உரிமைகளை 13-வது திருத்தத்தின்படி பாதுகாத்திடுக – கே.எஸ்.அழகிரி Read More

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார்.

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வலையங்குளத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த வட்டியில் கறவை பசு வாங் குதல், ஆட்டுக் கொட்டகை அமைத்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மாடுகளுக்கு தீவனம் வாங்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு வங்கிகள் மூலம் …

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார். Read More

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகாமலிருக்க எச்சரிக்கிறார் இரா.முத்தரசன்

அஇஅதிமுக அமைச்சர்கள், அடுத்து வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றியும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகர் அமைப்பது குறித்தும் ‘சர்ச்சையை‘ கிளப்பி, காரசார மாக விவாதித்து வருகின்றனர். ஆட்சி அதிகராத்தில் இருக்கும் அஇஅதிமுகவை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் …

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகாமலிருக்க எச்சரிக்கிறார் இரா.முத்தரசன் Read More