செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக – இரா.முத்தரசன்

கொரானா நோய் தொற்று தாக்குதலில் உயிரிழந்த நாகபட்டினம், சன் டிவி செய்தியாளர் திரு.ஜான் கென்னடி குடும்பத்துக்கு முதலமைச்சர் ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்கும் செயலாகும். நடப்பாண்டில் மார்ச் மாதம் தொடங்கி, கடந்த 5 மாத …

செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக – இரா.முத்தரசன் Read More

22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போதுபின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. தலைமையில் 19.08.2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு …

22.08.2020 அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. Read More

முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் பின்னடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவிக்கிறது

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கடந்த சில நாட்களாக இருந்த நிலையிலிருந்து பின்னடைவு கண்டுள்ளது, அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ள தாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது86) மூளையில் சிறிய …

முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் பின்னடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவிக்கிறது Read More

2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் கிடப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி யுள்ள, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வேலையின்மை குறித்த உண்மையை இந்த தேசத்திலி ருந்து இனிமேலும் மறைக்க முடியாது …

2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் கிடப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார் Read More

மாலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம் அதிபர், பிரதமரை சிறை பிடித்தது

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா, பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரைச் சிறை பிடித் தனர். நீண்டநேரம் பேச்சுக்குப்பின் அதிபர் இர்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பதவியை ராஜினாமா செய்வதாகவும், …

மாலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம் அதிபர், பிரதமரை சிறை பிடித்தது Read More

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் குத்தகைக்கு விடுவதற் கான கருத்துருவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்திய …

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, பெரும்பாக்கம், முதல் மெயின் ரோடு, ராதா நகர், எண்.104, என்ற முகவரியில் இந்து, வ/35, க/பெ.மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11.08.2020 அன்று தனது வீட் டை பூட்டி விட்டு வெளியே போய்விட்டு திரும்பி வந்து பார்த்த …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள்

விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்த தீரர் சத்தியமூர்த்தி, மக்கள் தலைவர் என்று அன்பாக அழைக்கப்பட்ட ஜி.கே. மூப்பனார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் 19.8.2020 அன்று காலை 11.30 மணியளவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், சட்டமன்ற …

சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினா;களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகராட்சி பகுதி அமராவதி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் திருவானைக்காவல் கீழ உள்வீதி நியாயவிலைக் கடையிலும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார் Read More

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்கான வழி வகைகளா கண்டறி வதற்கு மாறாக, ‘இ’ – வாகனக் கொள்கை 2019 என்ற பெய ரில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக் குவதற்கான முறையில் மோட்டார் வாகன சட்ட …

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன் Read More