ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெற்றி என்றாலும், துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்றுள்ள மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் போராட்டம் இத்துடன் முடியவில்லை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: “மக்களின் வலிமையான குரலுக்கு …

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெற்றி என்றாலும், துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

பெங்களூரு விஞ்ஞானிகள், மின்காந்த குறுக்கீட்டிற்கு கண்ணுக்குப் புலப்படாத கவசத்தை உருவாக்கியுள்ளனர்

புதுதில்லி, ஆகஸ்ட் 18, 2020: எச்.ஜி வெல்ஸ் இன்விசிபிள் மேன் (கண்ணுக்கு புலப்படாதமனிதன்) உடலின் ஒளியியல் பண்புகளை கண்ணுக்கு தெரியாதவாறு மாற்றினார். அதே போன்ற ஒரு செயல்திறனை விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கி சாதித்துள்ளனர். வெளிப்படையான அடி மூலக்கூறுகளில் தொடர்ச்சியான படத்திற்கு பதிலாக …

பெங்களூரு விஞ்ஞானிகள், மின்காந்த குறுக்கீட்டிற்கு கண்ணுக்குப் புலப்படாத கவசத்தை உருவாக்கியுள்ளனர் Read More

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் – எம்.எச் ஜவாஹிருல்லா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதி ராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது சரி யே என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப் பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. …

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் – எம்.எச் ஜவாஹிருல்லா Read More

போராடும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏஐடியூசி ஆதரவு

டாஸ்மாக் மதுக்கடைகளின் பணியாளர்கள் பல நாட்களாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து வந்தார்கள். அவர்களது கோரிக்கையைக் கேட்கவோ, பேசித் தீர்க்கவோ, டாஸ்மாக் நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் முன்வராததால் இன்றிலிருந்து (17.8.2020) தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருபது ஆண்டு …

போராடும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏஐடியூசி ஆதரவு Read More

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி – வைகோ

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதியசரர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு வழங் கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். 2018 மே 22 ஆம் …

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி – வைகோ Read More

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக் கிறது. அந்த ஆலை மீதான தடை தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை …

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் முக்கொம்பு மேலணை அணைக்கட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணிர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 18.08.2020 அன்று முக்கொம்பு மேலணை வாத்தலையிலி …

முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார். Read More

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – இந்திய கம்யூனிஸ்டு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் (தாமிர உருக்கு மற்றும் உருட்டாலை) ஆலை அமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்து. அதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை எதிர்த் தும், நிலம், நீர்,காற்று மாசு பட்டு, அதில உருவான சுகாதாரக் கேடுகளால் மக்கள் நல் வாழ் …

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – இந்திய கம்யூனிஸ்டு Read More

வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு அடிபணியக் கூடாது – சீமான்

வடமாநிலத்தவர் கொண்டாடும் விழாவிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் 10 நாட்களுக்கு இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று வடமாநிலத்தவர் நலச்சங்கம் சார்பாக வழக்குத் தொடர்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா உள்ளிட்ட வட மாநில விழாக்களுக்குத் தமிழர்களின் …

வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு அடிபணியக் கூடாது – சீமான் Read More

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 17.08.2020 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் தேனி மாவ ட்ட இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி தலைவர் …

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. Read More