டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு

கோயம்புத்தூர் -641014: கணினி அறிவியல் துறை, டாக்டர் .ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) “CHALLENGES IN CYBER SECURITY“ எனும் தலைப்பில் ஒரு நாள் இணைய வழி கருத்தரங்கினை ஆகஸ்ட் 13 -ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இறை …

டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் துறை கருத்தரங்கு Read More

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள்.

கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்தது, தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு முழுமை பெறாது என்று தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே …

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள். Read More

நான் அதிபரானால் இந்தியா சந்திக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்பேன் என்கிறார் ஜோ பிடன்

நான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்தியா தற்போது சந்தித்துவரும் அனைத்துப் பிரச்சினைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்போம், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் …

நான் அதிபரானால் இந்தியா சந்திக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்பேன் என்கிறார் ஜோ பிடன் Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று கமலஹாசன் தெரிவிக்கிறார்

தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமலஹாசன் பதிவிட்டிருப்பதாவது: அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா …

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று கமலஹாசன் தெரிவிக்கிறார் Read More

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மயக்க நிலையிருந்து மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்

கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார் என்றும் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்து ள்ளார்கள். நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளித்து வருவாதகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மயக்க நிலையிருந்து மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள் Read More

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது

தலைநகர் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மக்கள் மருத்துவராக பணியாற்றி வந்த சேவகர் மருத்துவர் திருவேங்கடம் (70) 16.08.2020 அன்று அதிகாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். சமூகத்தின் அடித்தட்டில், ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த திருவேங்கடம் மருத்துவம் பயின்று அரசு …

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது Read More

முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன்

.தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவில் நடைபெற்று வரும் பதவிச் சண்டையில் அரசு நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மறைவுக்குப் பின்னார் முதலமைச்சர் பதவியை நோக்கி நடந்த ‘இசை நாற்காலி”ப் போட்டியில் எடப்பாடி திரு. கே.பழனிசாமி இடம் பிடித்தார். …

முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன் Read More

இந்திய மாணவர்களை உலக குடிமக்களாக மாற்ற, தேசியக் கல்விக் கொள்கை உதவுமென்று பேசிய மோடி இநதியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் கிடைக்குமென்று சுதந்திரதின உரையில் தெவித்தார்.

அடுத்த 1000 நாட்களில் நாட்டில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழைக் கேபிள்கள் மூலம் இணையதள வசதி செய்து தரப்படும் என பிரதமர் மோடி 74-வது சுதந்திரதின உரையின்போது உறுதியளித்தார். தொடர்ந்து 7-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் …

இந்திய மாணவர்களை உலக குடிமக்களாக மாற்ற, தேசியக் கல்விக் கொள்கை உதவுமென்று பேசிய மோடி இநதியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் கிடைக்குமென்று சுதந்திரதின உரையில் தெவித்தார். Read More

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது என சீனா, பாகிஸ்தான் போரை நினைவுபடுத்தி பேசினார் பிரதமர் மோடி

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கும், எல்லை முதல் எல்லைக் கட்டுப் பாட்டுக்கோடுவரை அத்துமீறுபவர்களுக்கும் நமது ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்துள் ளார்கள் என்று பிரதமர் மோடி, சீனா, பாகிஸ்தானுக்கு செய்தி தெரிவித்தார். நாட்டின் 74-வது சுதந்திரதினமான இன்று காலை டெல்லி ராஜ் …

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது என சீனா, பாகிஸ்தான் போரை நினைவுபடுத்தி பேசினார் பிரதமர் மோடி Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரா.சரத்குமார் தேசிய கொடியேற்றினார்.

74-வது சுதந்திர தினத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் புரட்சி திலகம் சரத்குமார் சென்னை, தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி, இனிப்பு கள் வழங்கி நிர்வாகிகளுடன் கொண்டாடினார் கள். இக் கொடியேற்று விழா வில் …

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரா.சரத்குமார் தேசிய கொடியேற்றினார். Read More