திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த சுகாதாரத் துறையை சார்ந்த 98 நபர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 15.08.2020 அன்று வழங்கினார். திருச்சி ராப்பள்ளி மாவட்ட …
திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் Read More