மத்திய அரசு மூன்று கோடி என்95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது
புதுதில்லி, ஆகஸ்ட் 13, 2020: கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் ட்டுப்படுத்துவதற்காகவும், நிலைமையை நிர்வகிப்பதற்காகவும், அயராது பாடுபட்டு வரும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மருத்துவ உள்கட்ட மைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், …
மத்திய அரசு மூன்று கோடி என்95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது Read More