கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் …

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள தங்க பசை பறிமுதல் – சுங்கத்துறை நடவடிக்கை

சென்னை, ஆகஸ்ட் 11, 2020: அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்த, தஞ்சாவூரைச் சேர்ந்த சாமிநாதன் கண்ணன், தங்கவேல் சிவசங்கர், ஆகிய இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை யிட்டபோது, அவர்களிடமிருந்து தங்கப் பசை …

சென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள தங்க பசை பறிமுதல் – சுங்கத்துறை நடவடிக்கை Read More

மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும்

புதுச்சேரி, ஆகஸ்ட் 11, 2020: சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு மட்டும்தான் காந்தியின் கருத்துக்கள் பயன் தரும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் அவருடைய நல்லிணக் கம் மற்றும் ஒற்றுமை என்ற முக்கியமான கருத்துக்கள் மனித குலத்திற்கு எல்லாக் காலத்திற் கும் …

மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும் Read More

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிக்கை

11.08.2020, செவ்வாய்க்கிழமை: உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தமை யினாலேயே தமிழ் மக்கள் தம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கேட்டு நிற்கின்றார்கள். சிறீலங்கா அரச படைகளால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் பற்றிய பல …

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிக்கை Read More

புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல க்கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல கூடத்தை 11.08.2020 அன்று காலை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் ஆயுதப் படை அலுவலகங்களை பார்வையிட்டு …

புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல க்கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More

இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்

மூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 தமிழர்கள் உயிரிழந்திருக் கிறார்கள். மேலும், 28 தமிழர்களின் நிலை என்னாயிற்று என்பது தெரியவில்லை. துயரம் மிகுந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக் கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும் கோழிக்கோடு …

இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 15.08.2020 அன்று சுதந்திரதின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற வுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுhpந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்கள். சுதந்திர தினவிழா தொபானபான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. Read More

சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளியுடன் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் போலியான கால் சென்டர் மூலம் அப்பாவி மக்களை குறிவைத்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தனிநபர் கடன் பெற்று தருவ தாகவும் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையா ளருக்கு …

சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளியுடன் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்புக்கு கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

மூணாறு பகுதியில் பெட்டிமடி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 43 பேர் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களும் இறந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் …

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்புக்கு கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 10.8.2020 அன்று பணிக்கு திரும்பிய மயிலாப் பூர் காவல் துணை ஆணையாளரை …

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார் Read More