குஜராத்தில் மின் உற்பத்தி துவங்கியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து

புதுதில்லி, ஜூலை22, 2020. மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, குஜராத்தில் உள்ள காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அணு மின் உற்பத்தி துவக்கப் பட்டுள்ளதற்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 700 மெ.வா. திறன் கொண்ட இந்த …

குஜராத்தில் மின் உற்பத்தி துவங்கியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து Read More

அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன்

பொதுப் போக்குவரத்தை இயக்கக் கோரியும், பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டியும் நடத்தப்படும் போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தியும். உடனடியாக தலையிட்டு பேசி தீர்வு காணுமாறு தமிழக அரசை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா …

அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை

பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி தஸ்னீம் அபுதாஹீர் அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் துபாயில் உள்ள டெல்லி பிரைவேட் ஸ்கூலில் (DPS-Dubai) பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. …

பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை Read More

“தந்தை இல்லை – வாய்பேசா தாய்’ பிறந்த நாளில் ஏழைச் சிறுமியை தத்தெடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்!

தனது பிறந்தநாளில் தந்தை இல்லாத, வாய் பேச முடியாத அம்மாவை உடைய ஏழைச் சிறுமியை தத்தெடுத்து உள்ளார் தென்காசி காவல்நிலைய ஆய்வாளரான ஆடிவேல். தென்காசி காவல்நிலைய ஆய்வாளாராக பணியாற்றி வருபவர் ஆடிவேல். போலீஸ் உங்கள் நண்பன் என்பதற்கு சரியான உதாரணமாக இயங்கி …

“தந்தை இல்லை – வாய்பேசா தாய்’ பிறந்த நாளில் ஏழைச் சிறுமியை தத்தெடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்! Read More

நளினி தற்கொலை முயற்சி -விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், 29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறை வாசிக்கும் ஏற் பட்டப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை முயற்சியில் ஈடு பட்டதாக வெளியாகியிருக்கும் …

நளினி தற்கொலை முயற்சி -விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல் Read More

மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு, 20.60 மெட்ரி்க் டன் டிடிடி மருந்தை எச்ஐஎல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது

புதுதில்லி, ஜூலை21, 2020, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான எச்ஐஎல் (இந்தியா) நிறுவனம், தென்னாப்பிரிக்க அரசின் மலேரியா கட்டுப் பாட்டுத் திட்டத்திற்கு 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை அனுப்பியுள்ளது. எச்ஐஎல் இந்தியா நிறு வனம், …

மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு, 20.60 மெட்ரி்க் டன் டிடிடி மருந்தை எச்ஐஎல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது Read More

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் சீரம் – பரவல் தொடர்பான ஆய்வு

புதுதில்லி, ஜூலை21, 2020. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தில்லியில் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்து சீரத்தைக் கண்காணிப்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு ள்ளது. தில்லி தேசிய தலைநகர பிராந்திய அரசுடன் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் இந்த …

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் சீரம் – பரவல் தொடர்பான ஆய்வு Read More

கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என விஸ்வா.எஸ் என்ற முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மேலும் தனது அறிக்கை யில் கூறியிருப்பதாவது. 95ஆண்டுகளாக நாட்டில் …

கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு Read More

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக – அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம்

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ள மின்அஞ்சல் கடித விவரம்: கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியாவில் நூற்பு ஆலைத் தொழிலில், முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து இயங்கி …

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக – அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம் Read More