செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

(27.08.2024) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார் Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.08.2024) சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்  பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி.

ஊடகத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் முதலில் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுப் பயணமாக நான் அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு, வருகிற செப்டம்பர் 14 அன்று திரும்பி வருகிற மாதிரி என்னுடைய பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க இது …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.08.2024) சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்  பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி. Read More

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் …

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More

28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008இன் படி மொத்த …

28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் Read More

பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துக – முத்தரசன்

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 28 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம்  செப்டம்பர் முதல் தேதியிலிருந்து உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஒரு முறையும், செப்டம்பர் மாதம் ஒரு முறையும் தமிழ் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை …

பகல் கொள்ளையை தடுத்து நிறுத்துக – முத்தரசன் Read More

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பயண மடல். பறவையைப் போல சிறகுகள் முளைக்கவில்லையே என்று மனித இனம் எதிர்பார்ப்பது உண்டு. அத்தகைய மனித இனத்திற்கு சிறகுகள் போல முளைத்தன அறிவியலின் அற்புதக் கண்டுபிடிப்புகளில் …

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் – முதல்வர் ஸ்டாலின் கடிதம் Read More

சென்னை மாநகர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கூடுதல் ஆணையர் சுதாகர்

சென்னையின் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “zero is good” என்ற வாசகத்துடன் கூடிய ZAD (Zero accident day) விழிப்புணர்வு பிரச்சாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால்  தொடங்கப்பட்டது.  இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது ஆகஸ்ட் …

சென்னை மாநகர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கூடுதல் ஆணையர் சுதாகர் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது

சென்னை மாநகர் மேயர் ஆர்.பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பாக, பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது Read More

பாடசாலையில் போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மனிதராகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது” என்பதற்கேற்ப, சிறுவர், சிறுமியர் பள்ளிக்கூடங்களில் பயின்று, கல்வியினையும், ஒழுக்கத்தினையும் பெற்று வந்தனர்.  ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் போதைக் கூடங்களாக மாறி …

பாடசாலையில் போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல் Read More

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தமிழ்நாடு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000ஃ-, …

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More