தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள்,  கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதி  வழங்கினர். 

இதுகுறித்து , தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடங்களுக்கான செய்தி. கடும் மழை மற்றும் நிலச்சரிவால் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 37 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஏற்கனவே அனுப்பிவைத்தது.  அதன் …

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள்,  கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதி  வழங்கினர்.  Read More

காவல்துறையினரிடையே ஒத்துழைப்பு கலந்துரையாடல்

சந்தோஷ் ரஸ்தோகி, இ.கா.ப., தென் மண்டல இயக்குநர், தேசிய புலனாய்வு முகமை, வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ,கா.ப.,வை நேரில் சந்தித்து காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமைக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், கலந்துரையாடினார். …

காவல்துறையினரிடையே ஒத்துழைப்பு கலந்துரையாடல் Read More

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

எதிர்வரும் 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (29.08.2024) செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை பாதுகாப்பான நடைமுறையில் கரைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் …

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

“உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார்

(28.08.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களால், வண்டலூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. வண்டலூர் வட்டம், ரத்தினமங்கலம் பெரிய …

“உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார் Read More

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான 
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி லிஸ் தால்போட் பாரே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) சார்பில் சென்னை பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் லிஸ் தால்போட் …

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான 
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி லிஸ் தால்போட் பாரே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. Read More

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது  மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

ஆவின் நிறுவனத்தில் பால்பண்ணைகளில் இயந்திரங்களை பயன்படுத்தும் பணியாளர்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது, பால் பைகள் நிரப்புதல் மற்றும் பால் உபப் பொருட்கள் தயாரிப்பதில் கவனமாக செயல்படுவது, விபத்துக்களை தவிர்ப்பது, கால்நடைகளுக்கு தங்கு தடையின்றி தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை கிடைப்பதை உறுதி …

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது  மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது Read More

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம்

வங்க கடலில் சூறைக் காற்று காரணமாக மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள்  நேற்று 26 ஆம் தேதி திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இந்த நிலையில், தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் …

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம் Read More

கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், “கூட்டுறவு (Kooturavu)” என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில்  (27.08.2024) சென்னை, கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறையின் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்  கேஆர்.பெரியகருப்பன், கூடுதல் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களுடன் …

கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், “கூட்டுறவு (Kooturavu)” என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் Read More

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான பல்துறை விழிப்புணர்வு கண்காட்சியை கோவை மக்களவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்

இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், கோவை மாநகரில் மத்திய அரசின் ‘மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்’ குறித்த  ஐந்து நாள் விழிப்புணர்வு கண்காட்சியை கோவை அவினாசி சாலை, வஉசி பூங்கா அருகில் உள்ள …

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான பல்துறை விழிப்புணர்வு கண்காட்சியை கோவை மக்களவை உறுப்பினர் தொடங்கி வைத்தார் Read More