தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலைமாதம் வரை 7 மாதங்களில் 88,008 சுற்றுலா பயணிகள்முன்பதிவு செய்து, சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள்மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று(7.8.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலைமாதம் வரை 7 மாதங்களில் 88,008 சுற்றுலா பயணிகள்முன்பதிவு செய்து, சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல். Read More

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கான“தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னத திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்பி .கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கான “தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னதத்  திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  திரு.பி.கே.சேகர்பாபு சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கூட்டரங்கத்தில் …

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கான“தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னத திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்பி .கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார் Read More

கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள தனியார் மஹாலில் கைத்தறிதுறை சார்பாக ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சௌ.மா.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் முதல் விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கண்காட்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் …

கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்தில்லா விழிப்புணர்வு நாள்” பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா தலைக்கவசம் விநியோகித்தல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்ZAD (Zero Accident Day) விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம்அணிவதன் முக்கியத்துவத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 1,000 தலைக்கவசங்களை (Helmet) விநியோகித்துள்ளது. …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்தில்லா விழிப்புணர்வு நாள்” பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா தலைக்கவசம் விநியோகித்தல் Read More

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோதங்கராஜ், பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம் அமைப்பது தொடர்பாக, பாரத் நுண் நிதி நிறுவனம் (BFIL) உடன்கலந்தாலோசனை நடைபெற்றது

பால்வளத்துறை அமைச்சர்  திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள், பால் உற்பத்தியாளர்களின்கறவை  மாடுகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம்அமைப்பது  தொடர்பாக,  பாரத் நுண் நிதி நிறுவனம்(BFIL)  உடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். பாரத் நுண்நிதி நிறுவனமும் (BFIL), இண்டஸ்இண்ட்வங்கியும் தங்களது கார்ப்பரேட் சமூக  பொறுப்பு நிதிமூலம் …

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோதங்கராஜ், பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம் அமைப்பது தொடர்பாக, பாரத் நுண் நிதி நிறுவனம் (BFIL) உடன்கலந்தாலோசனை நடைபெற்றது Read More

தேசிய விண்வெளி தினம் 2024 சென்னையில் கொண்டாடப்பட்டது

சந்திரயான்-3 இயக்கத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில் தேசிய விண்வெளி தினத்தை ஆகஸ்ட் 23 அன்று  கொண்டாடப்படும்  பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.  “நிலவைத் தொடும்போது உயிரினங்களைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்” என்பது தேசிய விண்வெளி தினம் 2024-ன் தொடக்கத்திற்கான …

தேசிய விண்வெளி தினம் 2024 சென்னையில் கொண்டாடப்பட்டது Read More

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்க உள்ளனர்

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் (ஐஎம்யு) 2024, ஆகஸ்ட் 5 அன்று மும்பை கிரிக்கெட் சங்க பொழுதுபோக்கு மையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பையும் தொழில்துறை சந்திப்பையும் நடத்தியது. இதில் அதன் முன்னாள் மாணவர்களும், கடல்சார் தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.  இந்த சந்திப்பு …

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்க உள்ளனர் Read More

தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன்மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 15,49,10,708உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் – சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளாக கூட்டரங்கில்,சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள்குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்தலைமையில் இன்று (6.8.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில்பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் …

தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன்மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 15,49,10,708உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் – சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல் Read More

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.228 கோடி நன்கொடையை முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா (எம்டெக், 1970) வழங்கியுள்ளார். அகில இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட மிகப் …

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார் Read More

பால்வளத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டம்

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொது  மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 9057 பிரதமபால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளைகணினிமயமாக்கும் பணிகள் …

பால்வளத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டம் Read More