பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து  கீழ்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு (17.02.2024) நடத்திய வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,தொடங்கி வைத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து கீழ்பாக்கம் அரசுமனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் முகாம் 17.02.2024  இன்று நடத்தப்பட்டது. இம்முகாமினை  பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், …

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து  கீழ்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு (17.02.2024) நடத்திய வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,தொடங்கி வைத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். Read More

சோழிங்கநல்லூர் பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று 17.02.2024 ஆவின் தினம் கொண்டாடப்பட்டது

ஆவின் உருவாக்கப்பட்ட நாளான 01.02.1981 தினத்தையொட்டி பிப்ரவரி மாதம் முழுவதும் ஆவின்தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று 17.02.2024 ஆவின் தினத்தை முன்னிட்டு சோழிங்கநல்லூர்பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று ஆவின் தினம்கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் …

சோழிங்கநல்லூர் பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று 17.02.2024 ஆவின் தினம் கொண்டாடப்பட்டது Read More

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு! வைகோ கண்டனம்

கர்நாடக சட்டமேலவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் பெலகாவியில் கடந்த 2023, டிசம்பர் 14 அன்றுநடைபெற்றது. மேகதாது திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “ ‘நமது நீர், நமதுஉரிமை’ என்ற தத்துவத்தின் …

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு! வைகோ கண்டனம் Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் –  தர நியம அமைப்பின்  பள்ளி / கல்லூரி வழிகாட்டிகளுக்கான பயிற்சித் திட்டம்  சென்னையில் துவங்கியது   

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இதுபொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ முத்திரை ), மேலாண்மைத் திட்டச் சான்றிதழ், தங்கம் மற்றும்வெள்ளி …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் –  தர நியம அமைப்பின்  பள்ளி / கல்லூரி வழிகாட்டிகளுக்கான பயிற்சித் திட்டம்  சென்னையில் துவங்கியது    Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆயுதப்படை வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் வைப்பறையை திறந்து வைத்தார்.

சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும்அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல், புதுப்பேட்டையில் இயங்கி வரும் ஆயுதப்படை-1 வளாகத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, சென்னை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆயுதப்படை வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் வைப்பறையை திறந்து வைத்தார். Read More

சான்றோர்களின் நூல்கள் அரசுடமை

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதியநூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்குநூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இதுவரை 174 தமிழறிஞர்களின் நூல்கள்நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.97 கோடி நூலுரிமைத் தொகைதமிழ்நாடு …

சான்றோர்களின் நூல்கள் அரசுடமை Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (12.02.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டாமாற்றம், முதியோர் உதவித்தொகை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது Read More

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை  வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்றுசட்டப் பேரவையில் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போதுதேவையற்ற பரபரப்பை …

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை  வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் Read More

ஆளுநர் ஆர்.என்.இரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில்இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர்அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார். மேலும் …

ஆளுநர் ஆர்.என்.இரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை Read More

கூர்மதியைக்கொண்டு* *அரசியலைப் புரிந்திடுவீர்*

*பக்காத்தான் ; ஜ.செ.க.* இரண்டும் நன்றி       பாராட்டும் கட்சிகளா ? அதில்தான் ஐயம் ! மக்கள்இந் தியர்கருத்தும் இதுதா னென்று       வாய்திறந்தே அவர்சொல்ல வில்லை ; ஆனால், பக்காத்தான் கட்சியினைச் சேர்ந்த வர்தான் …

கூர்மதியைக்கொண்டு* *அரசியலைப் புரிந்திடுவீர்* Read More