இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும்ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக மாணவர்களுக்கு (மானக் மித்ரா) இளைஞர்கள்–இளைஞர்கள்இணைப்பு பிரச்சாரத்திற்கான பயிற்சி நிகழ்ச்சியை இன்று நடத்தியது. பயிற்சி நிகழ்ச்சியை இத்திய தரஅமைவனத்தின் திரு. ஜீவானந்தம், மற்றும் ஸ்ரீ …

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, படாளம் கிராமத்தில்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  Read More

*தமிழென்ன பச்சடியா ?* *அல்ல , ஊறுகாயா ?*

பன்னாட்டுத் தாய்மொழிநாள் என்றே *ஐ . நா*        பாரறியப் பரந்துரையைச் செய்த நன்னாள் ! என்னாட்டில் எந்தாயின் தமிழை நாளும்      எழுச்சிபெறச் செய்முயற்சி அனைத்தும் இன்றே எந்நாட்டி லும்காணோம் ! என்றா லும்தான்    …

*தமிழென்ன பச்சடியா ?* *அல்ல , ஊறுகாயா ?* Read More

சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்ததையொட்டி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் சைதைதுரைசாமியின்  இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, வெற்றி துரைசாமி  படத்திற்கு மலர்தூவி …

சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ். Read More

கண்புரை ஊடுகதிர் அறுவை சிகிச்சைக்கு கருவி வாங்க அனுமதி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் இயங்கும் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியிலிருந்து குவாரிகளினால் பாதிக்கப்பட்ட கிராமம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு லேசர் கண் புரை அறுவை சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு கருவி …

கண்புரை ஊடுகதிர் அறுவை சிகிச்சைக்கு கருவி வாங்க அனுமதி Read More

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? – தொல்.திருமாவளவன்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறதுஎன்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணைபோகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.  எனவே, ‘நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டும், …

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? – தொல்.திருமாவளவன் Read More

*எந்த மொழி படித்திருந்தும்* *செல்லாக் காசே !*

சீனமொழி கற்றாலே *கோடி நூற்று*      *நாற்பது* பேர் சீனருடன் தொடர்பு கொள்ள ஆனவழி பிறக்குமென்ப தாலே மக்காள்         அருந்தமிழீர் , ஆர்வத்தைக் கொள்வீர் என்றும் சீனமொழி கற்கவென்றே ஒருவர் இன்று     …

*எந்த மொழி படித்திருந்தும்* *செல்லாக் காசே !* Read More

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில், இன்று (18.02.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர்  முஅப்பாவு தலைமையில், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.149.40 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.423.13 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். Read More

எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய  தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த  நன்றி. – டாக்டர் ரவீந்திரநாத்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் கோரி  வரும் திங்களன்று (19.02.2024) சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.  • நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.  • மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.  …

எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய  தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த  நன்றி. – டாக்டர் ரவீந்திரநாத் Read More

*சரவணன் கருத்தில் நியாயமுண்டு* *தனியார்த் துறையீர் ஆராய்வீர் !*

தனியார்த் துறையின் ஊழியர்க்கே       தக்க *ஓய்வூ தியத்தினையே* இனியொரு தாமத மில்லாமல்        இயல்பாய் வழங்க வேண்டுமென்றே கனிந்த மன *டத் தோசிறியார்*        *சரவ ணன்* குரல் கேட்டிருக்கும் தனியார் …

*சரவணன் கருத்தில் நியாயமுண்டு* *தனியார்த் துறையீர் ஆராய்வீர் !* Read More