தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் முன்பதிவு செய்து, வருகின்ற கோடை விடுமுறையில் மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பயன்பெற வேண்டும் – பொதுமக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் (7.3.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறுசுற்றுலா …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் முன்பதிவு செய்து, வருகின்ற கோடை விடுமுறையில் மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பயன்பெற வேண்டும் – பொதுமக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு. Read More

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தாம்பரம் மாநகரம் 24வது வட்டதி.மு.க. சார்பில் கழகத் தலைவர்  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின்பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் இரு வண்ணக் கொடி ஏற்றி இனிப்பு,  பொங்கல் மற்றும்மாணவர்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வட்ட செயலாளர்  ஆர் கே நாகராஜன் அவர்கள் …

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் Read More

*தக்கதொரு மேடையிலே டத்தோ* *ரமணன் வெளியிட்ட ஆதங்கம்

அனைத்துலகப் போட்டிகளில் *பூமி புத்ரா*      அல்லாதார் ; மேலதிகத் திறன்பெற் றோரைப் பனையளவு இடம்பெறச்செய் யாவிட் டாலும்        பகுத்தறிவால் பலவகையும் சிந்தித் தேதான் தினையளவுக் கும்மேலாய்ச் சேர்ப்ப தற்குத்     திட்டமிட வேண்டுமென …

*தக்கதொரு மேடையிலே டத்தோ* *ரமணன் வெளியிட்ட ஆதங்கம் Read More

உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிப்பு மனிதாபிமானமற்ற செயலுக்குக் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

உத்தரகாண்ட் சுரங்கத்தில் நிலச் சரிவு ஏற்பட்ட போது மண்ணுக்குக் கீழ் சிக்கிய 41 தொழிலாளர்களை   மீட்கும் பணிக்கு தலைமை தாங்கிய  கிழக்கு டெல்லியில் உள்ள வாகீல் ஹசனின் வீடு உட்படப் பல முஸ்லிம்களின் வீடுகளை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) …

உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிப்பு மனிதாபிமானமற்ற செயலுக்குக் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: Read More

பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல – இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன்

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். …

பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல – இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த C.ஜெயசிங், கூடுதல் காவல் துணைஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு, M,அசோக் குமார், உதவி ஆணையாளர், பெண்கள்மற்றும் குழந்தைகளு க்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CAWC), போக்குவரத்து காவல்ஆய்வாளர்கள் .G.முருகேசன், B.வெங்கடேசன், 10 காவல் உதவி ஆய்வாளர்கள், 13 சிறப்பு உதவி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் Read More

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உட்பட 41 குற்றவாளிகள் கைது. 72.73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 470 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்புசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள்அறிவுரையின்பேரில், இணை …

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உட்பட 41 குற்றவாளிகள் கைது. 72.73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 470 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல். Read More

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் அரசு மருத்துவமனையில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார் Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த இணைப்பு பிரச்சாரம் இன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இதுபொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த இணைப்பு பிரச்சாரம் இன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்றது Read More

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால்

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறதுஎன்று  மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தசோனாவால் கூறியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி, தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை பல்வேறுமேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து புதிய …

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் Read More