உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்திய தர நிர்ணய அமைவனம்  சார்பில் “மானக் மஹோத்சவ்” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும்பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கானதர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி …

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்திய தர நிர்ணய அமைவனம்  சார்பில் “மானக் மஹோத்சவ்” நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்சார்பில் கலைத் துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் விருதுகள்  மற்றும் பரிசுகள் வழங்கினார்.  கலைத்துறையில் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு Read More

*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!*

சீரழிந்து கிடக்கின்ற *ஒற்று மையைச்*     செழித்தோங்கச் செய்வதற்கு வழிகா ணாமல் பேரழியா திருக்கின்ற *மித்ரா* வுக்காய்ப்       பெருந்திட்டம் வரைவதற்கே *அமைச்சர் டத்தோ* *ஆரொன்அ கோடகாங்* முனைந்துள் ளாராம் !         …

*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!* Read More

அ இ அ தி மு க அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கழக மகளிர் அணியின் சார்பில், தலைமைக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் (8.3.2024 – வெள்ளிக் கிழமை), நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் …

அ இ அ தி மு க அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். Read More

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா  மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட  வளாகக் கூட்டரங்கில்  (08.03.2024)  நடைபெற்றது. இவ்விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் அவர்கள் பங்கேற்று, பல்வேறுதுறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 25 மகளிர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு …

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது Read More

செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்ற போட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்றபோட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில்நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் …

செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்ற போட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர் Read More

ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில் நடைபெற்ற பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டு பண்பாட்டு சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர்  சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக மாமல்லபுரத்தில் செஸ்ஒலிம்பியாட் போட்டியை நடத்தி உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை மாமல்லபுரம் சிற்பங்களின் மீதுஈர்த்தார்கள். மேலும் பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கல்லூரி மற்றும்உயர்கல்வி பயிலும் 200 குழந்தைகளை ஆண்டுதோறும் தமிழகத்திற்கு அழைத்து வந்து தமிழ்நாடுமுழுவதும் …

ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில் நடைபெற்ற பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டு பண்பாட்டு சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்டது Read More

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2024 ) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் திறந்து வைத்தார்.

ஒரு நாட்டின் அந்நிய செலவாணி உயர்வில் ஏற்றுமதி துறைக்கு அடுத்து சுற்றுலாத்துறை முக்கியபங்காற்றுகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான நடவடிக்கைகளால்சுற்றுலாத்துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது. சுற்றுலாவைமேம்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் …

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2024 ) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் திறந்து வைத்தார். Read More

*கவிஞர் வைரமுத்து வருகைதனை* *வரிந்துகட்டி எதிர்ப்பதும்தான் ஏன் ?*

தமிழ்நாட்டுக்(க அடுத்தபடி தமிழைப் போற்றும்       தமிழர்களுள் முன்னணியில் *மலேசி யத்துத்* *தமிழர்களே முன்னிற்கும்* அடிப்ப டையில்        தமிழகத்துப் பெருங்கவிஞர் *வைர முத்து* தமிழ்நூலாம் *மகாகவிதை* வெளியீட் டிற்குத்       தனியழைப்பை …

*கவிஞர் வைரமுத்து வருகைதனை* *வரிந்துகட்டி எதிர்ப்பதும்தான் ஏன் ?* Read More