சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, அசோக்நகர், காமராஜர் சாலை 89வது தெருவில் வசித்து வரும் அப்போலின்தாஸ், வ/55, த/பெ.அருளப்பன் என்பவர் வடபழனி பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அப்போலின்தாஸ் கடந்த 18.03.2024 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், பணம்எடுப்பதற்காக, …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். Read More

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக் போட்டி

 நாடாளுமன்ற அதிமுக கூட்டணியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக்போட்டி தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராளுமன்றத் தேர்தலைசந்திக்கிறது. அதன்படி அஇஅதிமுக கூட்டணியில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சிக்குஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. …

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக் போட்டி Read More

புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு பாராட்டு

நேபால் தலைநகர் காட்மண்டுவில் நடைபெற்று வரும் தெற்காசிய நாடுகள் அமைதி நட்புறவு முகாமில் நேபால் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரகாஷ் சரண் மகத் இந்திய பிரதிநிதியாக பங்கேற்ற புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து …

புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு பாராட்டு Read More

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூகசேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்றபல ஆயிரம் மக்களுக்கு பல …

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் Read More

சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  

சென்னை பெருநகர காவல் ஆனையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதல்களின்படி சென்னை பெருநகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரங்களைஉலகத்தரத்திக்கு உயர்த்த அறிவுறுத்தியதன் பேரில் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த்சின்ஹா, இ.கா.ப அவர்கள் மற்றும் தெற்கு மண்டல …

சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.   Read More

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?*

*ஆங்கிலமும், மலாய்மொழியும், தமிழும்* ஆக          ஆரம்பக் கல்வியெனப் பயிலு கின்ற தூங்கிவழி யாததமிழ்ப் பிள்ளை கள்தாம்       தொடர்ந்தாற்போல் இன்னல்பல சந்திக் கின்றார் ; தாங்கமுடி யாதபல சுமைகள் தம்மைத்      …

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?* Read More

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம்

நல்லுலகில் பட்டினியை இசுலாம் மக்கள்      நன்கறியும் நோக்கத்தில் *ரமலான் மாதத்* தொல்மரபு நோன்புதனைக் கடைப்பி டிக்கும்         தூய்மைமிகு கடமைதனை மேற்கொள் கின்றார் ! உள்ளத்தால் உடல்,செய்கை, எண்ணத் தாலும்        …

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை 11 மாதங்களில் மொத்தம் 42,94,477 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கானஆய்வுக் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை 11 மாதங்களில் மொத்தம் 42,94,477 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (15.3.2024) மாண்புமிகுஇந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமானதிரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் காசிமேடு கடற்கரையைரூ.5.41 கோடி மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைத்தல் …

கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோ திருமங்கலம் பகுதியில் 20 குற்ற பின்னணி நபர்களை கைது செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

உதவி ஆணையாளர்கள் திரு.ராஜ்குமார் சாமுவேல், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (தெற்கு), திரு.ராயப்பன் ஏசுநேசன், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (வடக்கு), திரு.ரமேஷ் (அரும்பாக்கம் சரகம்), ஆகியோர் தலைமையில்காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் திருமங்கலம் பகுதியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு, குற்றச்செயலில் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோ திருமங்கலம் பகுதியில் 20 குற்ற பின்னணி நபர்களை கைது செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். Read More