தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2023-2024

தமிழ்நாட்டின் பராம்பரிய விளையாட்டு கபடி, ஜல்லிக்கட்டு போன்றதுதான் சிலம்பம். இத்துறையைப் பற்றி யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஏனோதானா  என்றிருந்த நிலை மாறி முறைப்படி முதல்முறையாக எந்த சிபாரிசும் இல்லாமல் நடுவர்களுக்கே தனிப்போட்டி வைத்து தேர்வு செய்து அதன்பின்பே தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது …

தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2023-2024 Read More

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில், இந்தியத் தர நிர்ணய அமைவனம் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது

இந்திய தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), இந்திய அரசின் நுகர்வோர்விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வஅமைப்பாகும். இது தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்புசான்றிதழ் …

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில், இந்தியத் தர நிர்ணய அமைவனம் ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது Read More

*உப்சி தமிழ்ப் பட்டதாரிகளுக்கு* *இடைநிலைப் பள்ளிகளில் பணி !?*

இடைநிலைசார் பள்ளிகளில் *தமிழ்கற்றுத் தந்தோர்*      இறுதியிலே பணிஓய்வு பெற்றுவிட்ட பின்பும் இடைநிலைசார் பள்ளிகளில் தமிழ்கற்றுத் தரவே       எப்படியோ அனுமதியை முதல்வரிடம் பெற்றே நடைமுறையில் புதியவர்தம் நல்வாய்ப்புத் தடுத்தே       நங்கூரம் போடுவதாய் …

*உப்சி தமிழ்ப் பட்டதாரிகளுக்கு* *இடைநிலைப் பள்ளிகளில் பணி !?* Read More

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்மபூஷன் மற்றும்  பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளைநிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும்அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர்  பிரதாப் …

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு Read More

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்மபூஷன் மற்றும்  பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளைநிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும்அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர்  பிரதாப் …

அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு Read More

*பாஸ் கட்சி பக்கம்* *இந்தியரா… வெட்கம்*

இந்தியர்கள் *பாஸ்* மீது வைக்கின்ற பாசம்      எதிர்நாளில் ஐயையோ இந்தியர்க்கே மோசம் ! சிந்தித்தால் அப்பாசம் அதிகரிக்கும் வாய்ப்புச்      செழித்துவிடும் போல்தமக்குத் தோன்றிடுதே என்று இந்தியரின் தலைவர்களுள் ஒருவரவர் *பினாங்கு*      *இராமசாமி* கூறியுள்ள …

*பாஸ் கட்சி பக்கம்* *இந்தியரா… வெட்கம்* Read More

திருட்டு போன பொருட்களை மீட்ட காவல்த்துறை

சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., மேற்படி கைப்பற்றப்பட்ட வழக்கு சொத்துக்களைபார்வையிட்டு உரிய முறையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் 2023ம் ஆண்டில்மத்திய குற்றப்பிரிவு தொடர்பான 811 வழக்குகளில் சம்பந்தப்பட்ட …

திருட்டு போன பொருட்களை மீட்ட காவல்த்துறை Read More

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி

மத்திய கல்வி அமைச்சகம் புதுச்சேரி ஆரோவில்லில் ஏற்பாடு செய்திருந்த ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாம் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். ஆரோவில் அமைதியான …

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி Read More

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வே எண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப. தலைமையில்   நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு  திறந்துவைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (02.02.2024) நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வேஎண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் .வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் …

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வே எண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப. தலைமையில்   நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு  திறந்துவைத்தார் Read More

*செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்* *நல்விருந்து வானத் தவர்க்கு* – குறள் : 86

*செல்விருந்து மாமன்னரும்* *வருவிருந்து மாமன்னரும்* வந்தவிருந் தினரான *முன்னாள்மா மன்னர்*      மக்கள்மனம் நிறைந்தபடி *நல்லாட்சி* தந்தே *அந்தவொரு இக்கட்டும்* சூழ்ந்திருந்த நாட்டை        ஆபத்தி லிருந்தன்று *காப்பாற்றி னாரே !* எந்தவொரு நன்றிசொல்லிப் பாராட்டி னாலும் …

*செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்* *நல்விருந்து வானத் தவர்க்கு* – குறள் : 86 Read More