மதநல்லிணக்க உறுதிமொழி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அருகில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பழம்பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை தலைவருமான பூச்சி எஎ.முருகன், வழக்கறிஞர் …

மதநல்லிணக்க உறுதிமொழி Read More

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.1.2024 அன்று ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில்நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின்முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்து கொண்டு, தமிழ்நாட்டில்நிலவும் சாதகமான …

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் மொத்தம் 36,28,257 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம்உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும்மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் மொத்தம் 36,28,257 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக்  கட்டடத்திற்கு இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள்தொடக்கப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாககட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடப் பணியினை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு (30.01.2024) அடிக்கல் …

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக்  கட்டடத்திற்கு இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். Read More

இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக்கழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழு,பிரச்சாரக் குழு மற்றும் விளம்பரக் குழு ஆகிய குழுக்களைச்சேர்ந்தவர்கள்,தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனைநடத்தினார்கள்.இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்து சென்னை மாவட்டத்தில் …

இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம் Read More

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின்நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு,  (28.1.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர்மேட்ரிட் சென்றடைந்தார்.மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சரை, ஸ்பெயின் நாட்டிற்கானஇந்தியத் …

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   (29.01.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்துவசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More

ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் (29.01.2024) தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் மூலம் புதிய வழித்தட பேருந்து இயக்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப.,  முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் …

ராமநாதபுரத்தில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் Read More

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (29.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறுகோரிக்கைகள் குறித்த 330 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை …

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் Read More

48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை 28.1.2024 வரை 2,77,876 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். 25.1.2024 முதல் 28.1.2024 வரை 4 நாட்களில் மட்டும் 94,352 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கானஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர்  கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, சுற்றுலா, …

48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை 28.1.2024 வரை 2,77,876 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். 25.1.2024 முதல் 28.1.2024 வரை 4 நாட்களில் மட்டும் 94,352 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் Read More