பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும்துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடன் 29.01.2024 மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில்மாவட்ட பொது  மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனானமாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒப்புகைச் சீட்டு வழங்குதல், கொள்முதல்செய்யப்படும் பாலின் தரத்தை உறுதி செய்தல், …

பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பொது மேலாளர்கள் மற்றும்துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடன் 29.01.2024 மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது Read More

*மாட்சிமை தங்கிய மாமன்னர்* *வாழ்க வாழ்க பல்லாண்டு !*

மாட்சிமை தங்கிய மாமன்னர்        மக்கள் என்றும் மறவாத ஆட்சி நடத்தி விலகுகையில்      அவர்க்கே அளித்த விருந்தினிலே நீட்சி மிக்க கண்கலக்கம்      நெஞ்சம் உருகக் கொண்டதனை காட்சி யாகக் கண்டனமே !   …

*மாட்சிமை தங்கிய மாமன்னர்* *வாழ்க வாழ்க பல்லாண்டு !* Read More

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், புல்லமடை ஊராட்சி, செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த  முருகன்  சாலை விபத்தில் காயமடைந்து மரணமடைந்தார். அன்னாரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., தமிழ்நாடுஅரசின் சார்பில்  (27.01.2024) …

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை Read More

*உலகத் தமிழ்க்கல்வி மாநாட்டால்…? என்ன… சொல்ல…!*

அகிலமெலாம் ஏற்கெனவே பரவி யுள்ள      *அருமைச்செம் மொழி* தமிழைக் கல்வி மூலம் அகிலாக மணப்பதற்கு வழியைத் தேடும்       அனைத்துலகத் *தமிழாசான் மாநா டொன்று* இகத்தினிலே உள்ளவொரு *கனடா* நாட்டில்      ஈர்ப்புடனே *பதினைந்தாம்* …

*உலகத் தமிழ்க்கல்வி மாநாட்டால்…? என்ன… சொல்ல…!* Read More

75 வது இந்திய குடியரசு தினவிழா கொடி ஏற்றம்

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் கோயம்பேட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய  தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் வீட்டு வசதி துறை மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ், இ,ஆ,ப., வாரிய …

75 வது இந்திய குடியரசு தினவிழா கொடி ஏற்றம் Read More

இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் மூலம் தேசிய அரசியலில் இறங்கும் மன்சூர் அலிகான்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டவராக வலம் வரும் மன்சூர்அலிகான், சமூக செயல்பாடுகளிலும், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். பல்வேறுஅரசியல் கட்சிகளில் இணைந்து பயணித்தவர் தற்போது ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என்ற அமைப்பின்மூலம் தேசிய அரசியலில் …

இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் மூலம் தேசிய அரசியலில் இறங்கும் மன்சூர் அலிகான் Read More

மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்தபாரதம்‘  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பம், மீன்வளம், கால்நடைப் பராமரிப்புமற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட …

மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு Read More

*முன்னாள் மாணவர்களே* *பரப்புரையைத் தொடருங்கள் !*

தமிழ்ப்பள்ளி யில்படித்த முன்னாள்மா ணவர்கள்       பினாங்குநகர் தைப்பூச விழாவினிலே கூடித் *தமிழ்ப்பள்ளி யேநமது முதல்தேர்வே* என்னும்         தக்கதொரு *பரப்புரையை* மேற்கொண்ட சேதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் *எண்ணிக்கை* உயரச்        …

*முன்னாள் மாணவர்களே* *பரப்புரையைத் தொடருங்கள் !* Read More

தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ அறிக்கை

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 ஆவது பிறந்தநாள்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்துகொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்றபெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு 1942 …

தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ அறிக்கை Read More